Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Current Affairs — 206 previous-year questions — page 6 of 9நடப்பு நிகழ்வுகள் — 206 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 6 of 9
Current Affairs questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
- 206questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Name the chief guest who participated in India's 66th Republic day celebrationஇந்தியாவின் 66-வது குடியரசு தின விழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர் யார்?- Barack Obamaபராக் ஒபாமா✓
- Xi Jinpingஜி ஜின்பிங்
- Shinzo Abeஷின்ஷோ அபே
- Vladimir Putinவிளாடிமிர் புடின்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2014TNPSC குரூப் 4 / VAO · 2014
Which country unveiled the World Longest Aircraft Airlander (HAV 302)?உலகின் நீளமான ஆகாய விமானம் ஏர் லேண்டர் (HAV 302) எந்த நாட்டிலிருந்து வெளியாக்கப்பட்டது?- Russiaரஷ்யா
- Israelஇஸ்ரேல்
- Britainபிரிட்டன்✓
- United States of Americaஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2014TNPSC குரூப் 4 / VAO · 2014
Registration of Partnership isகூட்டாண்மைப் பதிவு- Compulsoryகட்டாயம்
- Optionalவிருப்பத்தின் பேரில்✓
- Not necessaryஅவசியமில்லை
- Not compulsoryகட்டாயமில்லை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
Sugathakumari was selected for Saraswathi Samman, 2012 in March 2013. She belongs toசுகதாகுமாரி என்பவர் 2012 ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மான் விருது பெற மார்ச் 2013 திங்கள் தேர்வு செய்யப்பட்டார். இவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?- Tamilnaduதமிழ்நாடு
- Andhra Pradeshஆந்திரப்பிரதேசம்
- Keralaகேரளா✓
- Karnatakaகர்நாடகம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
Which day is celebrated as overseas Indian's day?'வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்' எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?- November-9நவம்பர்-9
- December-9டிசம்பர்-9
- January-9ஜனவரி-9✓
- February-9பிப்ரவரி-9
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
The first black President of South Africa isதென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பின குடியரசுத் தலைவர்- Nelson Mandelaநெல்சன் மண்டேலா✓
- Obamaஒபாமா
- Rajapaksheராஜபக்சே
- Titoடிடோ
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2014TNPSC குரூப் 4 / VAO · 2014
Highest Polling percentage of 16th Lok Sabha election in Tamil Nadu constituency is16-வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள தொகுதி- Maduraiமதுரை
- Tiruvallurதிருவள்ளூர்
- Dharmapuriதர்மபுரி✓
- Arakkonamஅரக்கோணம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2014TNPSC குரூப் 4 / VAO · 2014
Match List I with List II and select the correct answer using the codes given below:வரிசை I உடன் வரிசை IIஐய பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
வரிசை IList I List II (a) World AIDS Day 1. Dec, 14 (b) World Day of Handicapped 2. Dec, 10 (c) Armed Forces Flag Day 3. Dec, 1 (d) National Energy Conservation Day 4. Dec, 03 பட்டியல் I பட்டியல் II (a) உலக எய்ட்ஸ் தினம் 1. டிசம்பர், 14 (b) உலக ஊனமுற்றோர் தினம் 2. டிசம்பர், 10 (c) முப்படைகள் கொடி நாள் 3. டிசம்பர், 1 (d) தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் 4. டிசம்பர், 03 வரிசை II
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Pick out the correct statement :கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் சரியானதைத் தேர்ந்தெடு :- Lightning bolt is not hotter than sunமின்னல் சூரியனை விட வெப்பமானது அல்ல
- Lightning bolt is 3 times hotter than sunஇது சூரியனை விட மூன்று மடங்கு வெப்பமானது✓
- Lightning bolt is not hotஇது சூடானது அல்ல
- Lightning bolt is very coldஇது மிக அதிக குளிர்ச்சியானது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
The recently conducted Indo-Maldives Joint Military exercises was called asசமீபத்தில் நடைபெற்ற இந்திய மாலத்தீவு பரஸ்பர கூட்டு இராணுவ பயிற்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?- IMBAX 2017இம்பாக்ஸ் 2017
- EKUVERIN 2017எக்குவரின் 2017✓
- INDRA 2017இந்திரா 2017
- SAMPRITI 2017சம்ப்ரீத் 2017
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016
Which country's Badminton player was defeated by P.V. Sindhu in the semi-finals at the Rio 2016 Olympic games?2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில், அரையிறுதிப் போட்டியின் போது P.V. சிந்து எந்த நாட்டு பாட்மிண்டன் வீராங்கனையைத் தோற்கடித்தார்?- Spainஸ்பெயின்
- Americaஅமெரிக்கா
- Africaஆப்பிரிக்கா
- Japanஜப்பான்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
Identify the incorrect Acronym :பின்வருவனவற்றுள் தவறான இணைப்பு எது?- 1. TSC – Total Sanitation Campaign
- 2. NIC – National Information Centre
- 3. MIS – Management Information System
- 4. IMIS – Integrated Management Infrastructure System
- 1. TSC – முழு உடல் நலம் காக்கும் நடவடிக்கை
- 2. NIC – தேசிய தகவல் மையம்
- 3. MIS – மேலாண்மைத் தகவல் முறை
- 4. IMIS – ஒருங்கிணைந்த மேலாண்மை உள்கட்டமைப்பு முறை
- (1), (2), (3) and (4)(1), (2), (3) மற்றும் (4)
- (1), (2) and (3)(1), (2) மற்றும் (3)
- (1), (2) and (4)(1), (2) மற்றும் (4)
- (4) only(4) மட்டும்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
"India will be a land of many faiths equally honoured and respected, but of one national outlook" − Who said this?"இந்தியா பல்வேறு நம்பிக்கைகளைச் சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும்" எனக் கூறியவர்- Mahatma Gandhiமகாத்மா காந்தி
- Jawaharlal Nehruஜவஹர்லால் நேரு✓
- Dr. B.R. AmbedkarDr. B.R. அம்பேத்கர்
- Sir Syed Ahmed Khanசர் சையது அகமதுகான்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
The theme of the World Special Week, celebrated from 4th October 2017 to 10th October 2017 is2017 அக்டோபர் 4 முதல், 2017 அக்டோபர் 10 வரையில் கொண்டாடப்பட்ட உலகச் சிறப்பு வாரத்தினது கருப்பொருள்- Exploring new world in spaceவிண்வெளியில் புது உலகத்தினை தேடல்✓
- Yoga for wellnessநலமுடைமைக்கான யோகா
- Water and energy for inclusive growthஉள்ளடங்கிய வளர்ச்சிக்கான நீர் மற்றும் ஆற்றல்
- Peace, progress and prosperityஅமைதி, முன்னேற்றம் மற்றும் செழுமை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Match List I with List II correctly and select your answer using the codes given below :பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :List I List II (a) Wayne Roony 1. Brazil (b) Christian Ronaldo 2. Argentina (c) Maradona 3. The Netherlands (d) Ronaldinho 4. England பட்டியல் I பட்டியல் II (a) வெய்ன் ரூனி 1. பிரேசில் (b) கிறிஸ்டியன் ரோனால்டோ 2. அர்ஜென்டினா (c) மரடோனா 3. நெதர்லாண்ட் (d) ரோனால்டின்ஹோ 4. இங்கிலாந்து - (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016
In July 2016, Theresa May was appointed as the ———— Woman Prime Minister of UK (Britain).ஜூலை 2016-ல் தெரசா மேய் என்பவர் பிரிட்டனுடைய ———— பெண் பிரதமராக நியமிக்கப்பட்டார்.- firstமுதல்
- secondஇரண்டாம்✓
- tenthபத்தாவது
- sixthஆறாவது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
Arrange the following in chronological order :பின்வரும் விருதுகளை காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.- 1. Bharat Ratna
- 2. Padma Vibhushan
- 3. Padma Sri
- 4. Padma Bhushan
- 1. பாரத ரத்னா
- 2. பத்ம விபுஷன்
- 3. பத்மஸ்ரீ
- 4. பத்ம பூஷன்
- 2, 3, 1, 42, 3, 1, 4
- 1, 2, 4, 31, 2, 4, 3✓
- 4, 3, 2, 14, 3, 2, 1
- 3, 1, 4, 23, 1, 4, 2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2014TNPSC குரூப் 4 / VAO · 2014
Who is chosen for Avvaiyar award of Tamil Nadu Government for the year 2014?2014-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு அவ்வையார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?- Dr. K. Mathangi Rama Krishnanடாக்டர். கே. மாதங்கி இராம கிருஷ்ணன்✓
- Kiran Bediகிரண் பேடி
- Arunthathi Royஅருந்ததி ராய்
- Dr. Daisy Christinaடாக்டர். டெய்சி கிருஸ்டினா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
Sati was abolished inசதி ஒழிக்கப்பட்ட ஆண்டு- 18281828
- 18291829✓
- 18351835
- 18381838
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
The CEO of Pepsi Co, and is one of the most powerful woman isபெப்சிகோவின் தலைமை கட்டுப்பாட்டு செயல் அதிகாரியும் மற்றும் சக்தி வாய்ந்த பெண்மணியாக கருதப்படுபவர்- Sheela Dixitஷீலா தீக்ஷித்
- Seerina Williamsசெரினா வில்லியம்ஸ்
- Kiran Bediகிரண் பேடி
- Indra Nooyiஇந்திரா நூயி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
In India which organisation's scientists recently produced electricity from water without using energy?இந்தியாவில் எந்த அமைப்பைச் சார்ந்த விஞ்ஞானிகள் தற்போது நீரிலிருந்து ஆற்றல் எதுவும் பயன்படுத்தாமல் மின்சாரம் உருவாக்க முடியும் என கண்டறிந்துள்ளார்கள்?- NPL, New DelhiNPL, புது டெல்லி✓
- IISC, BengaluruIISC, பெங்களூரு
- IISER, KolkataIISER, கொல்கத்தா
- IIT, ChennaiIIT, சென்னை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016
National motto "Satyameva Jayate" hence forth appears as "Vaimaye Vellum" in Tamil was announced by'சத்யமேவ ஜெயதே' என்ற அரசுக் குறிக்கோளை தமிழில் வாய்மையே வெல்லும் என்று மாற்றியவர்- Arabind Ghoshஅரவிந்த் கோஷ்
- Periyarபெரியார்
- Kamarajகாமராசர்
- Annaduraiஅண்ணாதுரை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016
Name the Battery that shuts down on over heating and restarts when the temperature becomes coolஎந்த மின்கலம் வெப்பம் உயரும் போது இணைப்பு துண்டிக்கப்பட்டு, குளிர்ந்த நிலையில் மீண்டும் இயங்கத் தொடங்கும்?- Sodium ionசோடியம் அயனி
- Lithium ionலித்தியம் அயனி✓
- Carbon ionகார்பன் அயனி
- Potassium ionபொட்டாசியம் அயனி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Which of the following oil companies is not a public sector company ?பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் வராத எண்ணெய் நிறுவனம் கீழ்க்கண்டவற்றுள் எது ?- Chennai Petroleum Companyசென்னை பெட்ரோலியம் கம்பெனி
- Mangalore Refineries & Petrochemicalsமங்களூர் சுத்திகரிப்பு & பெட்ரோ கெமிக்கல்ஸ்
- Hindustan Oil Companies Ltd.இந்துஸ்தான் ஆயில் கம்பெனிகள்
- Reliance Petroleum Ltd.ரிலையன்ஸ் பெட்ரோலியம் லிமிடெட்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
"Operation Ice Bridge" is associated with'பனி பாலம் நடவடிக்கை' எந்த அமைப்போடு தொடர்புடையது- ISSISS
- ISROISRO
- NASANASA✓
- ESAESA
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →