Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Tamil — 1,392 previous-year questions — page 1 of 56தமிழ் — 1,392 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 1 of 56
Tamil questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
- 1,392questionsவினாக்கள்
- 7topicsபிரிவுகள்
Topics in Tamilஇந்தப் பாடத்தின் பிரிவுகள்
Every Tamil questionஅனைத்து வினாக்களும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
'அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்' – இந்த அடியில் அமைந்துள்ள எதுகையைத் தேர்க.- கூழை எதுகை
- மேற்கதுவாய் எதுகை✓
- கீழ்க்கதுவாய் எதுகை
- பொழிப்பு எதுகை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
எதிர்ச்சொல்லைக் கண்டறிக :
எந்தை- நுந்தை✓
- தந்தை
- நெந்தை
- எந்தாய்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
கண்ணதாசன் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடு :- (i) 1949 ஆம் ஆண்டு கலங்காறிரு மனமே என்ற பாடலை எழுதிித் திரைப்படப் பாடலாசிரியரானார்.
- (ii) இயேசு காவியம் என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
- (iii) இவர் கவியரசு என்னும் சிறப்புப் பெயரரோடும் அழைக்கப்படுகிறார்.
- (ii) மற்றும் (iii) மட்டும்
- (iii) மட்டும்
- (i) மற்றும் (ii) மட்டும்
- (i) மற்றும் (iii) மட்டும்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பின்வருவனவற்றுள் மரக்கலத்தைக் குறிக்காத சொல் எது?- பஃறி
- திமில்
- ஓடை✓
- வங்கம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
நீறு பூத்த நெருப்பப்போல
– நீறு என்பதன் பொருள் என்ன?- சாம்பல்✓
- மண்
- நீர்
- கலவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
"தண்டமிழ் ஆசான்" என்று பாராட்டப் பெற்றவர்.- இளங்கோவடிகள்
- கம்பர்
- திருவள்ளுவர்
- சீத்தலைச்சாத்தனார்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
கந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் யார்?- அனுமன்✓
- இராவணன்
- இலக்குவன்
- இராமன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
கீழ்க்கண்ட கூற்றுக்களில் எவை சரியானவை?
I. கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்
II. இரணியன் வதைப்படலம் வான்மீகி இராமாயணத்தில் இடம்பெறவில்லை
III. மாயாசனகப் படலம் கம்பராமாயணத்தில் இல்லாதது
IV. கம்பர் நூறு பாடல்களுக்கு ஒரு முறை தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் போற்றி உள்ளார்- I, II சரியானவை✓
- II, III சரியானவை
- III, IV சரியானவை
- I, IV சரியானவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்- இராமலிங்க அடிகளார்
- தாயுமானவர்
- குமரகுருபரர்✓
- வில்லிபுத்தூரார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
பொருத்துக.List I List II (a) பொருட்பெயர் 1. மாலை, இரவு (b) இடப்பெயர் 2. முகம், கை (c) காலப்பெயர் 3. நாற்காலி, புத்தகம் (d) சினைப்பெயர் 4. வேலூர், நாமக்கல் - (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
கீர்த்தனை ——— வகைகளுள் ஒன்றாகும்.- சாங்க இலக்கியம்
- நீதி இலக்கியம்
- பக்தி இலக்கியம்
- சிற்றிலக்கியம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
கீழ்க்காணும் சொல்வழக்கினை வரிசைப்படுத்துக.- (I) நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் இடக்கரடக்கல்
- (II) மங்கலமான சொற்களை மாற்றி மங்கலம் இல்லாச் சொற்களால் குறிப்பிடுதல் மங்கலம்
- (III) ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறையே இடக்கரடக்கல், மங்கலம் ஆகியனவாகும்
- (I) சரி (II) சரி (III) தவறு
- (I) சரி (II) தவறு (III) சரி✓
- (I) சரி (II) தவறு (III) தவறு
- (I) தவறு (II) சரி (III) சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்றுList I List II (a) திருச்சிற்றம்பலம் 1. வேதாரணியம் (b) திருமுருகுன்றம் 2. கும்பகோணம் (c) திருமறைக்காடு 3. சிதம்பரம் (d) குட-மூக்கு 4. விருத்தாசலம் பட்டியல் இரண்டு
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
பொருளித்து பொருத்துக :- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
"ஒன்று கொலாம்" என்னும் திருப்பதிகம் பாடியவர் யார்?- சேக்கிழார்
- திருநாவுக்கரசர்✓
- இளங்கோவடிகள்
- பாரதியார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
பிறவினை வாக்கியத்தை கண்டறிக :- புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்
- அகநானூற்றுப் பாடல்களை மதுரை உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திர சன்மர் தொகுத்தார்
- அகநானூற்றைப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தான்✓
- ஐங்குறுநூறு நூலைப் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் தொகுத்தார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
பகுபதத்தில் குறைந்தளவு இருக்க வேண்டிய உறுப்புகள்- பகுதி, சந்தி
- இடைநிலை, சாரியை
- பகுதி, விகுதி✓
- விகுதி, சாரியை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பட்டியல் I-ஐயும் II-ஐயும் பொருத்தி, கீழ்க்காணும் தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்து எழுதுக :பட்டியல் I பட்டியல் II (a) 'பாடு' எனக் கூறியவுடன் பாடுபவர் 1. சித்திரகவி (b) ஓசைநலம் சிறக்கப் பாடுபவர் 2. வித்தாரக்கவி (c) தொடர் நிலைச் செய்யுள் பாடுபவர் 3. ஆசுகவி (d) சொல்லணி அமைத்துப் பாடுபவர் 4. மதுரகவி - (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
கற்க வேண்டும் என்ற அவசியம் வருகின்ற போது நாம் எவ்வாறு மாறுகிறோம்?- படிப்பாளிகளாக
- அறிஞர்களாக
- ஆரோக்கியமாக
- இளமையாக✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைக் கண்டறிக.List I List II (a) அலை ஓய்ந்த கடல் போல் 1. நடுங்குதல் (b) அடியற்ற மரம் போல் 2. மனம் உடைதல் (c) மத்தில் அகப்பட்ட தயிர்போல் 3. அமைதி (d) புயலில் சிக்கிய பூங்கொடிபோல் 4. வீழ்தல் - (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
பொருத்துக :List I List II (a) துஞ்சல் 1. முயற்சி (b) தமியர் 2. வலிமை (c) தாள் 3. சோம்பல் (d) நோன்மை 4. தனித்தவர் - (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
மதுரையில் உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?- 1981✓
- 1982
- 1983
- 1985
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
தமிழ்ச் சொல்லைக் கண்டறிக :- காதி
- சாவடி
- சாம்பார்
- உடுக்கை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?- பன்னாடு தந்த மாறன் வழுதி✓
- இளம் பெருவழுதி
- உக்கிரப் பெருவழுதி
- பாண்டியன் மாறன் வழுதி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
சொற்களைச் சரியான வரிசைப்படுத்தி சொற்றொடர் ஆக்குக.
கடலலையின், வேகம், மிக, இன்று, அதிகமாகவுள்ளது.- கடலலையின் மிக வேகம் அதிகமாகவுள்ளது இன்று
- அதிகமாகவுள்ளது வேகம் கடலலையின் இன்று மிக
- இன்று கடலலையின் வேகம் மிக அதிகமாகவுள்ளது✓
- மிக இன்று வேகம் கடலலையின் அதிகமாகவுள்ளது
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →