Tamilதமிழ்
Language History — 80 previous-year questions — page 1 of 4
Every Language History question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 80questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்றுList I List II (a) திருச்சிற்றம்பலம் 1. வேதாரணியம் (b) திருமுருகுன்றம் 2. கும்பகோணம் (c) திருமறைக்காடு 3. சிதம்பரம் (d) குட-மூக்கு 4. விருத்தாசலம் பட்டியல் இரண்டு
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
மதுரையில் உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?- 1981✓
- 1982
- 1983
- 1985
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
தேவநேயப் பாவாணர் எத்தனை நூல்களைப் படைத்துள்ளார்?- 40
- 72
- 43✓
- 52
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
சமண மதத்தில் சில சிற்பங்கள் ——— உடையனவாகக் காணக் கிடைக்கின்றன.- அளவுக்கு மீறிய உயரமும் அழகும்
- அளவுக்கு மீறிய உயரமும் தோர்த்தியம்
- ஒல்லியான உருவ அமைப்பும் அழகும்
- அளவுக்கு மீறிய உயரமும் பருமனும்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரிய நூலகத்தைக் குறிப்பிடு.- பெய்ஜிங் நூலகம்
- தஞ்சை சரசுவதி மகால் நூலகம்✓
- தேசிய நூலகம் – கொல்கத்தா
- கன்னிமரா நூலகம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்த மொழி- ஆங்கில மொழி
- இலத்தீன் மொழி✓
- வட மொழி
- பிரெஞ்ச மொழி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
கீழே காணப்பெறும் கூற்றுகளில் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க
I. திருவாரூர் விநாதகராலனைச் சும்மா இரு என்று மண்டலபுருடா திருவடி உபதேசம் செய்தார்.
II. மணிக்கவாசகரை இறால்சேல அடியங்கம், முற்றுக் அல்லது அழகு, பெண்ணினில் பெருமை, பொதுமை பெருமைல உள ஆகிய நற்களைச் திரு.வி.க இயம்பினார்.
III. தமிழ் நாட்டில் எளிமையைப் புகுத்திய இயல்பினர் என்றும் வரிந்த தென்றமிழ் என்றும் சிறப்பிக்கப்படுகிறார்.
IV. காந்தியடிகள் மேற்கொண்ட சத்யாக்கிரம வேலைப்பணிக்கு முதல் காப்பாலி ஆகி அவவை, 'கோகலா' எனும் உயரிலைக்கு உயர்த்திப் பெருமை வளமிய்பமுக்கு உண்டு- I மற்றும் IV பொருத்தமற்றவை
- II மற்றும் IV பொருத்தமற்றவை✓
- II மற்றும் III பொருத்தமற்றவை
- I மற்றும் III பொருத்தமற்றவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
சரியான விடையைத் தேர்ந்தெடுத்திடுக :List I List II (a) Fake News 1. செய்தித்தாள் வடிவமைப்பு (b) Flash News 2. சிறப்புச் செய்தி (c) Green Proof 3. பொய்ச் செய்தி (d) Layout 4. திருத்தப்படாத அச்சப்படி - (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
இராமலிங்க அடிகளாரது சித்தனைகளின் ஊற்றுக்கசாலமாக இருந்த இடம் எது?- வடலூர்
- கத்த கோட்டம்✓
- திருமயிலைப்பூர்
- மருதூர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி – எனக் கூறியவர்- அகத்தியலிங்கம்
- ஹோக்கன்
- கால்டுவெல்✓
- பிரான்ஸிஸ் எல்லிஸ்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
'தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது. தமிழ் ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு' – இக்கடிதப் பகுதி யாருடையது?- திரு.வி. கலியாண சுந்தரனார்
- மு. வரதராசனார்✓
- பேரறிஞர் அண்ணா
- ஜவஹர்லால் நேரு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவைஆவணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரிசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகிறன என்று ——— குறித்து ——— அறிவார்.- சங்க இலக்கியம் – குமரிப்பாட்டர்
- ஆவணதாரகச் நாட்குறிப்பு – உ.வே. சாமிநாதர்✓
- புறநானூறு – பரிமேலகலகர்
- நன்னூல் – ஜி.யு. போப்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
பெயர்ச்சொற்களை அகரவரிசையில் எழுதுக.- கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர்
- ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்✓
- தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர், கிளி
- ஆசிரியர், கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
வாணிதாசன் அவர்களுக்கு பிரெஞ்சு அரசு கொடுத்த விருது- பாரத ரத்னா விருது
- சேவாலியர் விருது✓
- பத்மபூஷன் விருது
- சாகித்திய அகாதெமி விருது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
பிரிதிமாரர் கலைவளருக்கு 'திராவிட சாஸ்திரி' என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?- ஜி.யு.போப்
- சி.வை.தாமோதரனார்✓
- ஆறுமுக நாவலர்
- மு.சி.பூரணலிங்கம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும்.- 1. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டது.
- 2. பல கிளை மொழிகளும் இந்தியாவில் பேசப்படுவதால் இந்தியநாடு மொழிகளின் காட்சிசாலையாகத் திகழ்கிறது.
- 3. திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் ஹீராஸ் பாதிரியார்.
- 4. திராவிட மொழிக் குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
- (1) மட்டும்
- (2) மட்டும்
- (3) மட்டும்✓
- (4) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
உரிய விடையைத் தேர்வு செய்க.
சாலை இளந்திரையன் எந்த இயக்கம் தோன்றக் காரணமானவர்?- உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்✓
- தமிழ் முன்னேற்ற இயக்கம்
- உலகப் பண்பாட்டு இயக்கம்
- உலக ஒருமைப்பாட்டு இயக்கம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தை எக் கொண்டு வாழ்விடுவதே தருமம் – எனக் கூறியவர்- இராணி மங்கம்மாள்✓
- அஞ்சலையம்மாள்
- வஞ்சியம்மை
- வேலுநாச்சியார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
'தமிழ் – பிரெஞ்சு கையகர முதலி' என்ற நூலை வெளியிட்ட கவிஞர்- கண்ணதாசன்
- வாணிதாசன்✓
- பாரதிதாசன்
- முடியரசன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
ஆனந்த ரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகள்?- 10
- 12✓
- 14
- 16
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
உ.வே.சா. அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றைத் தொடராக எழுதிய இதழ் எது?- துக்காக்
- குரும்
- கல்கண்டு
- ஆனந்த விகடன்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
'தமிழ் பிறமொழித் துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்' - எனக் கூறியவர்- டாக்டர் கிரௌல்
- கால்டுவெல்✓
- வீரமாமுனிவர்
- ஜி.யு. போப்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
"த்ராமிடம்" என்னும் சொல்லை முதன்முதலில் குறிப்பிட்டவர்- ஹரோல்ட் பாதிரியார்
- அகத்தியவில்வம்
- குமரிவெடப்டர்✓
- ஹோர்க்கன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
திவ்வையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் பற்றி, காந்தியடிகள் எந்த இதழில் எழுதியுள்ளார்?- இந்தியன் போஸ்ட்
- தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்
- இந்தியன் ஒப்பீனியன்✓
- இந்தியன் பிரண்ட்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
இரகசிய வழி என்ற நூலைத் தழுவி சந்தரனார் மனோன்மணீயம் நாடகத்தை எழுதிய ஆண்டு ————- 1891✓
- 1881
- 1871
- 1901
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →