Tamilதமிழ்
Literature — 368 previous-year questions — page 1 of 15
Every Literature question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 368questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
கந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் யார்?- அனுமன்✓
- இராவணன்
- இலக்குவன்
- இராமன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
கீழ்க்கண்ட கூற்றுக்களில் எவை சரியானவை?
I. கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்
II. இரணியன் வதைப்படலம் வான்மீகி இராமாயணத்தில் இடம்பெறவில்லை
III. மாயாசனகப் படலம் கம்பராமாயணத்தில் இல்லாதது
IV. கம்பர் நூறு பாடல்களுக்கு ஒரு முறை தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் போற்றி உள்ளார்- I, II சரியானவை✓
- II, III சரியானவை
- III, IV சரியானவை
- I, IV சரியானவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
கீர்த்தனை ——— வகைகளுள் ஒன்றாகும்.- சாங்க இலக்கியம்
- நீதி இலக்கியம்
- பக்தி இலக்கியம்
- சிற்றிலக்கியம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
பட்டியல் I-ஐயும் II-ஐயும் பொருத்தி, கீழ்க்காணும் தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்து எழுதுக :பட்டியல் I பட்டியல் II (a) 'பாடு' எனக் கூறியவுடன் பாடுபவர் 1. சித்திரகவி (b) ஓசைநலம் சிறக்கப் பாடுபவர் 2. வித்தாரக்கவி (c) தொடர் நிலைச் செய்யுள் பாடுபவர் 3. ஆசுகவி (d) சொல்லணி அமைத்துப் பாடுபவர் 4. மதுரகவி - (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
கற்க வேண்டும் என்ற அவசியம் வருகின்ற போது நாம் எவ்வாறு மாறுகிறோம்?- படிப்பாளிகளாக
- அறிஞர்களாக
- ஆரோக்கியமாக
- இளமையாக✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?- பன்னாடு தந்த மாறன் வழுதி✓
- இளம் பெருவழுதி
- உக்கிரப் பெருவழுதி
- பாண்டியன் மாறன் வழுதி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
வாகீசர், அப்பர், தருமசேனர், தாண்டகவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்?- திருநாவுக்கரசர்✓
- சுந்தரர்
- திருஞானசம்பந்தர்
- மாணிக்கவாசகர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பு எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?- சிலப்பதிகாரம்
- மணிமேகலை✓
- குண்டலகேசி
- வளையாபதி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியைக் கடவுளாக வழிபட்ட சித்தர்- கடுவெளிச்சித்தர்✓
- பாம்பாட்டிச் சித்தர்
- குதம்பைச் சித்தர்
- அழுகுணிச் சித்தர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
கீழே காணப்பெறுபவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
I. நிலையாமையைச் சொல்லும் காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று, 'முதுமொழிக் காஞ்சி' இப்பெயரில் மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய நூல், 'அறவுரைக் கோவை' எனநும் அழைக்கப்படுகிறது.
II. முதுமொழிக் காஞ்சியில், பதினொரு அதிகாரங்கள் உள்ளன.
III. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துச் செய்யுட்கள் உள்ளன.
IV. முதுமொழிக்காஞ்சியில் மொத்தம் நூற்றுப்பத்துச் செய்யுட்கள் உள்ளன. அவை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்களால் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன.- I மற்றும் III சரியானவை✓
- I மற்றும் IV சரியானவை
- II மற்றும் III சரியானவை
- III மற்றும் IV சரியானவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
"பிறகு விழிந்திறந்து பார்க்கையிலே
குழித்திருக்கும் பண்டைச் சுவடு எழுதுகோல்"
– இப்பாடலடி இடம் பெற்றுள்ள கவிதை நூல் எது?- தேன் மழை
- குயில் பாட்டு✓
- கொடி முல்லை
- மாங்கனி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
நாட்டுப்புறப்பாடலின் வகைகள்- 7✓
- 5
- 6
- 8
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
‘அறுமோ, நரி நக்கிற்று என்று கூடல்’? - இது பயின்று வந்த நூல் எது?- பழமொழி✓
- நாலடியார்
- திருக்குறள்
- ஆசாரக்கோவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
"மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?- குறுந்தொகை
- ஐங்குறுநூறு✓
- அகநானூறு
- நற்றிணை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
உமறுப்புலவர் பாடிய முதுமொழி மாலை என்ற நூலில் உள்ள பாக்கள்- 120 பாக்கள்
- 204 பாக்கள்
- 80 பாக்கள்✓
- 67 பாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
எழுதப்படாத பாடல் ——————— எனப்படுகிறது- நாட்டுப்புறப் பாடல்✓
- சங்கப்பாடல்
- புறப்பாடல்
- அகப்பாடல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
கம்பன் சொன்ன வண்ணங்கள் எத்தனை?- 96✓
- 95
- 94
- 97
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று- நற்றிணை
- குறிஞ்சிப்பாட்டு
- பரிபாடல்
- ஏலாதி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
“பெருஞ் சூலையினால், ஆட்கொள்ள, அடைந்துய்ந்த தெருளும் உணர்வில்லாத சிறுமையேன் யான் என்றார்” – இவ்வடிகள் யாரை குறிப்பிடுகிறது?- சம்பந்தர்
- சுந்தரர்
- மாணிக்கவாசகர்
- நாவுக்கரசர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
வெள்ளிப்பிடி அருவா
ஏ! விடலைப் பிள்ளை கைஅருவா
சொல்லியடிச்ச அருவா
–எப்பாடல் வகையை சார்ந்தது- தொழிற் பாடல்✓
- விளையாட்டுப் பாடல்
- ஒப்பாரி பாடல்
- சடங்குப் பாடல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
சிறுங்கிபேரம் நகரில் வாழும் தலைவன் யார்?- நந்திவர்மன்
- குகன்✓
- அட்புதியடிகள்
- சிபி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
ஐஞ்சிறு காப்பியங்கள் – என்னும் வகைப்பாட்டில் இல்லாத நூல் எது?- நாக குமார காவியம்
- நீலகேசி
- குண்டலகேசி✓
- சூளாமணி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
அகநானூற்றில் 6, 16, 26 என ஆறாம் எண்ணில் வரும் பாடல்கள் பின்வரும் திணையைச் சார்ந்ததா?- குறிஞ்சி
- மருதம்✓
- முல்லை
- நெய்தல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
"சான்றோர் பாலர் ஆய
சாவார் சாவார் பாலர் ஆகுப்பவே"
– இப்பாடல் அடிகள் இடம் பெறும் நூல்- குறுந்தொகை
- புறநானூறு✓
- நற்றிணை
- ஐங்குறுநூறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
சென்னிப் பற்று மற்றும் விமரைக்க என்ற புதிய வடிவங்களில் தமிழ்க் கவிதைகள் தந்தவர்?- கவிக்கோ அப்துல் ரகுமான்
- கவியேந்தர் மு. மேத்தா
- கவிஞர் ஈரோடு தமிழன்பன்✓
- இரவீந்திரநாத் தாகூர்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →