Tamilதமிழ்
Literature — 368 previous-year questions — page 15 of 15
Every Literature question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 368questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
"சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்து தோன்றிற்
புலனென மொழிப் புலனுணர்ந் தோரே" –
தொல்காப்பியரின் இவ்வடிகள் குறிப்பிடும் இலக்கியம்- தூது
- குறவஞ்சி
- கலம்பகம்
- பள்ளு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
செங்கீரைப் பருவம் – பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது?- இரண்டாம் பருவம்✓
- ஐந்தாம் பருவம்
- முதற் பருவம்
- மூன்றாம் பருவம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
பொருந்தா இணையைச் சுட்டுக :- குறிஞ்சி — யாமம்
- முல்லை — மாலை
- மருதம் — நண்பகல்✓
- நெய்தல் — எற்பாடு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
'எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி' என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும் இவ்வடி இடம் பெற்ற நூல்- குற்றாலக் குறவஞ்சி
- முல்லைப் பாட்டு
- மதுரைக் காஞ்சி✓
- திருமுருகாற்றுப்படை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
'கல்வி அழகே அழகு' என்றும் ;
'கல்வி கரையில கற்பவர் நாள் சில' என்றும் கூறும் நூல்.- திருக்குறள்
- நான்மணிக்கடிகை
- திரிகடுகம்
- நாலடியார்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பின்வரும் தகவல்களுள் தவறானதைச் சுட்டுக- ந. பிச்சமூர்த்தி மணிக்கொடி எழுத்தாளர்களுள் ஒருவர்
- ந. பிச்சமூர்த்தி 'காட்டு வாத்து' என்னும் கவிதையினை எழுதியுள்ளார்
- ந. பிச்சமூர்த்தி 'புதுக்கவிதை முன்னோடி' எனப்படுகிறார்
- ந. பிச்சமூர்த்தி ஞானபீட விருது பெற்றவர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
சரியானதைக் கண்டறிக.- (I) மனோன்மணீயத்தின் கிளைக்கதை சிவகாமியின் சபதம்.
- (II) நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது.
- (III) எளிய நடையில் வெண்பாவால் அமைந்தது.
- (IV) மனோன்மணீயம் தமிழின் முதல் பா வடிவ நாடக நூல்.
- (I) மற்றும் (II)
- (I), (II) மற்றும் (III)
- (I), (II), (IV) சரி✓
- அனைத்தும் சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது ?- ஐங்குறுநூறு✓
- குறுந்தொகை
- கலித்தொகை
- புறநானூறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல்- அகநானூறு
- ஐங்குறுநூறு
- நற்றிணை✓
- பரிபாடல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் யாது?- இன்னா நாற்பது
- நான்மணிக்கடிகை
- நாலடியார்✓
- சிறுபஞ்சமூலம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
தமிழ்மிடு துறில் அமைந்துள்ள கண்ணிகளின் எண்ணிக்கை- 268✓
- 628
- 228
- 618
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
அறிஞர் அண்ணாவின் கவிதைகள் ‘தமிழ்ப்பீடம்’ என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆண்டு எது?- 2005✓
- 2004
- 2003
- 2006
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
'உலகம் நிலையற்றது' எனப் பாடிய சித்தர்- இடைக்காட்டுச் சித்தர்
- குமற்பைச் சித்தர்✓
- பட்டிநத்தார்
- சிவவாக்கியர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
"அறவுரைக் கோவை" என அழைக்கப் பெறும் நூல்- முதுமொழிக்காஞ்சி✓
- ஆசாரக் கோவை
- ஏலாதி
- சிறுபஞ்சமூலம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
"பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்"….
எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?- புறநானூறு✓
- அகநானூறு
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
சித்தர்களின் ஆதி சித்தராக கருதப்படுபவர் யார்?- பாம்பாட்டிச்சித்தர்
- திருமூலர்✓
- போகர்
- கோரக்கர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
“வாழ்வினிற் செம்மையைச் செய்பவன் நீயே” என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு எது?- தமிழ்நாடு அரசு
- புதுவை அரசு✓
- பிரெஞ்சு அரசு
- ஆங்கில அரசு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
"யோக சமாதி உகந்தவர் சித்தரே" என்றவர்- அகத்தியர்
- திருமூலர்✓
- கடுவெளிச் சித்தர்
- பாரதியார்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →