Tamilதமிழ்
Literature — 368 previous-year questions — page 14 of 15
Every Literature question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 368questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
வளரும் பிள்ளைகட்கு வள்ளலார் வழங்கிய அறிவுரையைக் காண்க
I. குருவை வணங்கக் கூசி நிற்காதே
II. மூடக்கருத்துக்களை நம்பாதே
III. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
IV. சமுதாயத்திற்குத் தீங்கு செய்யாதே- I – ம் III – ம் சரியானவை✓
- II – ம் III – ம் சரியானவை
- I, II, III மூன்றும் சரியானவை
- I – ம் IV – ம் சரியானவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது- மதுரைக் காண்டம்
- சுந்தர காண்டம்
- திருவாலவாய்க் காண்டம்✓
- கூடற் காண்டம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் ________- இரா. இளங்குமரனார்
- க. அப்பாத்துரையார்
- தேவநேயப் பாவாணர்✓
- சி. இலக்குவனார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல்- திருவருட்பா
- திருக்குறள்✓
- மகாபாரதம்
- இராமாயணம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?- கொய்யாக்கனி
- கனிச்சாறு
- கல்லக்குடி மாகாவியம்✓
- நூறாசிரியம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
கீழே காணப்பெறுபவற்றுள் எக்கூற்றுகள் சரியானவை?
I. ந. பிச்சமூர்த்தியின் இயற்பெயரைக் கொண்ட, ந. பிச்சமூர்த்தியின் சிறந்த கவிதை நூல், ந. பிச்சமூர்த்தியின் கவிதைகள் என்பது.
II. கதைகள் மரபுக்கதைகள், புதுக்கவிதைகள் ஓரங்க நாடகங்கள் ஆகியவற்றை ந. பிச்சமூர்த்தி எழுதியுள்ளார்.
III. திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் என்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.
IV. தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்பட்ட, உ.வே. சாமிநாதரின் தலை மாணவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.- I, IV சரியானவை
- II, III சரியானவை✓
- III, IV சரியானவை
- I, II சரியானவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
'என்றுமுள தென்தமிழ்' – என்னும் தொடரை இயம்பியவர் யார்?- கம்பர்✓
- பாரதியார்
- பாரதிதாசன்
- வள்ளலார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
கல்லை சேர்த்துக் கட்டிக் கடலில் எறிந்தபோது கல்லினை தெப்பமாகக் கொண்டு கரையேறியவர்- பெரியாழ்வார்
- அப்பூதியடிகள்
- மாணிக்கவாசகர்
- அப்பர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
"நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்"
என்று முழங்கியிட்டவர்- சி. சுப்பிரமணிய பாரதியார்✓
- பாரதிதாசனார்
- உ.வே.சா. ஐயர்
- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
கீழே தரப்பெறுபவவற்றுள் எவை சரியற்றவை?
I. குறுந்தொகைச் செய்யுட்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளையும், அதிக அளவாக ஏழு அடிகளையும் கொண்டு இருக்கின்றன
II. குறுந்தொகைச் செய்யுட்களைத் தொகுத்தவர் பூரிக்கோ
III. குறுந்தொகைக்கு நக்கீர தேவநாயனார் கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடியுள்ளார்
IV. குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன- II, III சரியற்றவை
- I, IV சரியற்றவை
- I, III சரியற்றவை✓
- III, IV சரியற்றவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
மேதையில் சிறந்ததன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது- கற்றது மறவாமை✓
- ஒழுக்கம் உடைமை
- கண்ணஞ்சப் படுதல்
- வாய்மை உடைமை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
சரியானவற்றைத் தேர்க.
பொருள் – திணை- 1. எதிர்நின்றல் – வெட்சி
- 2. மீட்டல் – வஞ்சி
- 3. செருவென்றது – வாகை
- 4. எயில்காத்தல் – நொச்சி
- 1ம், 2ம் சரி
- 2ம், 3ம் சரி
- 3ம், 4ம் சரி✓
- 1ம், 4ம் சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
பொருத்தாச் சொல்லைக் காண்க.- சத்தருக்கிள்ளன்
- பரதன்
- நகுலன்✓
- சக்ரீவன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
தான் பாடிய பதிகத்தில் எட்டாம் பாடலில் இராவணன் சிவபக்தன் ஆனதையும், ஒன்பதாம் பாடலில் பிரமனும் திருமாலும் தேடிக் காணா இறைவன் என்பதையும், பத்தாம் பாடலில் புறச்சமய போலிகளைத் தாக்கியும், பதினோராம் பாடலில் தம் பெருமை கூறியும் பாடியவர் யார்?- சுந்தரர்
- திருஞானசம்பந்தர்✓
- அப்பர்
- மாணிக்கவாசகர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
என்னில் மைதலம்போல் எங்கும் திறைபொருளை உள்ளில் துற்த்தே உணர்வலடைந்து போற்றுரே !
– இப்பாடலடியை இயற்றியவர் ——— சித்தர் ஆவார்.- குலம்பைச் சித்தர்
- இடைக்காட்டுச் சித்தர்✓
- பாம்பாட்டிச் சித்தர்
- திருமூலர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
"வன்மை யில்லை ஒர் வறுமை இன்மையால்
தின்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்"
மேற்கண்ட அடிகளால் சிறப்பிக்கப் பெறும் நாடு எது?- நிடத நாடு
- கோசல நாடு✓
- சோழ நாடு
- ஏமாங்கத நாடு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
"உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்"
இத் திருமந்திரப்பாடல் இடம் பெற்ற தந்திரம் எது?- ஆறாம் தந்திரம்
- இரண்டாம் தந்திரம்
- மூன்றாம் தந்திரம்✓
- எட்டாம் தந்திரம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
"எறும்பும் தன்கையில் எண் சாண்" - எனப்பாடியவர்- கபிலர்
- ஒட்டக்கூத்தர்
- ஒளவையார்✓
- புகழேந்தி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
வெட்ட வெளியைக் கடவுளாக வழிபடுபவர்- பாம்பாட்டிச் சித்தர்
- குதம்பைச் சித்தர்
- அழுகுணிச் சித்தர்
- கடுவெளிச் சித்தர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
"கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே"
கற்றவர்களின் சிறப்பைப் போற்றும் இவ்வடிகள் இடம்பெறும் நூல்- அகநானூறு
- புறநானூறு✓
- நற்றிணை
- கலித்தொகை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
'திரிகடுகம்' பற்றிய கூற்றுக்களில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக- திரிகடுகம் நூற்று இரண்டு வெண்பாக்களைக் கொண்டது✓
- திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார்
- திரிகடுகம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
- சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்குப் பெயர் திரிகடுகம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது?- துறைமுகம்
- சுவரும் சுண்ணாம்பும்
- தேன்மழை✓
- சுரதாவின் கவிதைகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
கீழ்க்காண்பவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக- மதுரை சொக்கநாதாயக்கர் மனைவி இராணி மங்கம்மாள்
- இராணி மங்கம்மாளின் மகன் அரங்க கிருட்டிண மூத்து வீரப்பன் மனைவி இராணி முத்தம்மாள்
- இராணி மங்கம்மாளின் பெயரன் விசயரங்கச் சொக்கநாதன்
- பட்டயப்பாலை, பாண்டியனின் வீரச்செயல்களைப் போற்றிக் கூறும் தமிழ்ப்பழமுவம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்- பாரதம் பாடிய பெருந்தேவனார்✓
- பெருங்குன்றூர்க் கிழார்
- பொருந்தில் இளங்கீரனார்
- காக்கைப் பாடினியார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
"இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை..." என்று பாடியவர் யார்?- சுரதா✓
- மு. மேத்தா
- தாரா பாரதி
- அப்துல் ரகுமான்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →