Tamilதமிழ்
Vocabulary — 276 previous-year questions — page 1 of 12
Every Vocabulary question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 276questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
எதிர்ச்சொல்லைக் கண்டறிக :
எந்தை- நுந்தை✓
- தந்தை
- நெந்தை
- எந்தாய்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பின்வருவனவற்றுள் மரக்கலத்தைக் குறிக்காத சொல் எது?- பஃறி
- திமில்
- ஓடை✓
- வங்கம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
நீறு பூத்த நெருப்பப்போல
– நீறு என்பதன் பொருள் என்ன?- சாம்பல்✓
- மண்
- நீர்
- கலவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
பொருளித்து பொருத்துக :- (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைக் கண்டறிக.List I List II (a) அலை ஓய்ந்த கடல் போல் 1. நடுங்குதல் (b) அடியற்ற மரம் போல் 2. மனம் உடைதல் (c) மத்தில் அகப்பட்ட தயிர்போல் 3. அமைதி (d) புயலில் சிக்கிய பூங்கொடிபோல் 4. வீழ்தல் - (a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
பொருத்துக :List I List II (a) துஞ்சல் 1. முயற்சி (b) தமியர் 2. வலிமை (c) தாள் 3. சோம்பல் (d) நோன்மை 4. தனித்தவர் - (a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
தமிழ்ச் சொல்லைக் கண்டறிக :- காதி
- சாவடி
- சாம்பார்
- உடுக்கை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
“வித்தொடு சென்ற வட்டி”
என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன் பொருள் என்ன?- பனையோலைப் பெட்டி✓
- வயல்
- வட்ட வடிவு
- எல்லை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
சரியான பொருள் தரும் ஒரெழுத்து ஒரு மொழியினைத் தேர்க.- தே – தேடுதல்
- மீ – வாள்✓
- ஏ – ஏற்றம்
- தா – நான்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
மரபுத் தொடர்களுக்கு ஏற்ற பொருளைக் கண்டறிக.List I List II (a) அடரடி படரடி 1. சித்தி அடைதல் (b) அகட விகடம் 2. உறுதியின்மை (c) ஈரொட்டு 3. தந்திரம் (d) கை கூடுதல் 4. பெருங்குழப்பம் - (a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
'ஊ' என்ற சொல்லின் பொருளை தேர்ந்தெடு- இறைச்சி✓
- உலகம்
- உயிர்
- உயர்வு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
எதிர்ச்சொற்களைப் பொருத்துக :List I List II (a) அணுகு 1. தெளிவு (b) ஐயம் 2. சோர்வு (c) ஊக்கம் 3. பொய்மை (d) உண்மை 4. விலகு - (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காண்பிக்கவும்
கருத்துக்கள் :- மிளகு நீரைச் (சாற்றமுது) சாத்தமுது என்பது வைணவ மரபு
- ஆசிரியரை 'ஐயா' என்றே அழைப்பது வேலூர் ஆம்பூர் வட்டத்தார் மரபு
- அமிழ்தத்தைக் கருப்பஞ்சாறு என்பது சீரங்கம் கோவில் மரபு✓
- திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளுக்குக் கீற்று வேய்வதனைக் கொட்டகை என்பது செட்டிநாட்டு மரபு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிந்து பொருத்துக.List I List II (a) Vowel 1. மெய்யெழுத்து (b) Consonant 2. ஒரு மொழி (c) Homograph 3. உயிரெழுத்து (d) Monolingual 4. ஒப்பெழுத்து - (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
'நல்ல' எனும் அடைமொழியைப் பெற்ற நூல் எது?- நற்றிணை
- குறுந்தொகை✓
- அகநானூறு
- ஐங்குறுநூறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்களைப் பொருத்துக :List I List II (a) மீனாட்சி 1. அங்கயற்கண்ணி (b) மதுரவசனி 2. வாள்நெடுங்கண்ணி (c) கட்கநேத்ரி 3. நீள்நெடுங்கண்ணி (d) விசாலாட்சி 4. தேன்மொழிப்பாவை - (a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
உகிர்ச் சுற்றின் மேல் உலக்கை விழுந்தாற் போல – இத்தொடரில் உகிர் சுற்று என்பது என்ன?- கால்சுற்று
- கைச்சுற்று
- நகச்சுற்று✓
- திருமண்சுற்று
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
அகர வரிசையில் அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக- காசு, கூறை, கைப்பிடி, கிளி, கேணி
- காசு, கிளி, கூறை, கேணி, கைப்பிடி✓
- கிளி, கைப்பிடி, காசு, கூறை, கேணி
- கேணி, காசு, கிளி, கூறை, கைப்பிடி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க :
கலி, கழி- போர், மிகுதி✓
- கலித்தல், கழித்தல்
- மகிழ்ச்சி, களித்தல்
- கலித்தொகை, மாவு களி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
இணையான தமிழ்ச் சொற்களைப் பொருத்துக :List I List II (a) Dark Fiber 1. பின்னணி நிரல் (b) Demon 2. அடர்த்தி (c) Darkest 3. மிகு இருள்மை (d) Density 4. இருட்டு இழை - (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
இச்சொல்லின் பொருள்
நனந்தலை உலகம்- அகன்ற உலகம்✓
- நீர் சூழ் உலகம்
- மலை சூழ் உலகம்
- மழை தரும் உலகம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
'பொன் பிறந்து கொண்டு புகாவநர் நல்கினான்'
– பழமொழி நானூறு.
புகாவநர் என்பதன் பொருள்- நீர்
- உணவு✓
- காற்று
- பொருள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
கிலி, கிழி, கிசி போன்ற சொற்களுக்குச் சரியான பொருள் வேறுபாட்டைத் தேர்வு செய்க?- பயம், கிழித்தல்; ஒரு பறவை✓
- கிழித்தல், ஒரு பறவை, பயம்
- கிழித்தல், பயம், ஒரு பறவை
- ஒரு பறவை, பயம், கிழித்தல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
'செற்றம்' என்ற சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.- பகை
- வண்மை
- வன்மை
- கேண்மை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.- செப்பல் ஓசை
- துள்ளல் ஓசை
- அகவல் ஓசை
- ஓங்கல் ஓசை✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →