Tamilதமிழ்
Vocabulary — 276 previous-year questions — page 2 of 12
Every Vocabulary question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 276questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து
இக்குறளில் ஏமாப்பு என்பதன் பொருள் யாது?- பெருமை
- ஏமாற்றம்
- பாதுகாப்பு✓
- பொறுமை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
பொருந்தா இணையைக் கண்டறிக:- தினம் - நாள்
- நெருநல் - நேற்று
- சலவர் - நல்லவர்✓
- மாரன் - மன்மதன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
கள்ள வேடம் புனையாதே – பல கங்கையில் உன்கடம் நனையாதே
–இதில் 'கடம்' என்பதன் பொருள்- உடம்பு✓
- கால்கள்
- கைகள்
- தலை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
'க' – என்ற ஒரெழுத்து ஒரு மொழிக்கு தவறான பொருள் எது?- அரசன்
- காற்று
- மயில்
- காத்தல்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
சரியான இணையைத் தேர்ந்தெடு
மரை — மறை- மான் — வேதம்✓
- தாமரை — புலன்
- வேதம் — இயல்பு
- யானை — மறைத்தல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
குருசு என்பதன் பொருள்- ஏளனம்
- சிலுவை✓
- சிலை
- அடியார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
'புள்ளுறு புன்கண் தீர்த்தோன்'
இவ்வடிகளில் இடம்பெறும் பறவையினை தேர்ந்தெடுக்க.- காகம்
- கிளி
- புறா✓
- ஆந்தை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
சுபாஷாமோயனம் – பொருள் கூறுக.- தாய் நாட்டுப் பற்று
- தாய் மொழிப் பற்று✓
- தாயின் மீது பற்று
- சகோதரப் பற்று
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
"மா" ஒரெழுத்து ஒரு மொழியின் பொருள்- பெரிய✓
- இருள்
- வானம்
- அழகு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
பின்வருவனவற்றுள் பிறமொழிக்கலவாத தமிழ்ச் சொல்லைத் தேர்க.- குமாரன்
- அயலார்✓
- உத்தரவு
- கிராமம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
ஆற்றூர் பேச்சு வழக்கில் ——————— என மருவியுள்ளது.- ஆம்பூர்
- அரூர்
- அரசூர்
- ஆத்தூர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
பட்டியல் I இல் உள்ள கலைச்சொற்களைப் பட்டியல் II இல் உள்ள தமிழாக்கத்துடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
பட்டியல் I (கலைச்சொற்கள்)List I List II (a) Editorial 1. செய்தித்தாள் வடிவமைப்பு (b) Bulletin 2. தலையங்கம் (c) Green Proof 3. சிறப்புச் செய்தி இதழ் (d) Layout 4. திருத்தப்படாத அச்சுப்படி பட்டியல் II (தமிழாக்கம்)
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
புல்லின் உறுப்பைக் கண்டறிக.- தளிர்
- முறி
- குழை
- ஓலை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிந்து எழுதுக.
‘கோல்டு பிஸ்கட்’- வைரக்கட்டி
- அலுமினியக்கட்டி
- தங்கக்கட்டி✓
- தாமிரக்கட்டி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
தமிழ்ச் சொல்லைக் கண்டறிக :- அனுமதி
- ஈசன்
- குபேரன்
- மணிமுடி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
பொருத்துக :List I List II (a) மருப்பு 1. வழிவந்தோன் (b) விரகு 2. தந்திரம் (c) மருகன் 3. சிறிய அடி (d) சீறடி 4. யானைத் தந்தம் - (a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
'வோர்க்குரு' என்னும் சொல்லின் பேச்சுவழக்கு- வேர்க்குரு✓
- வேர்க்குறு
- வேர்வை
- வியர்வை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
பிறவரும் உவமையின் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
எடுப்பார் கைப்பிள்ளை- எளிதாய் கேட்காதவர்
- எடுத்து வளர்ப்பவரின் பிள்ளை✓
- யார் எதைச் சொன்னாலும் கேட்டு நடப்பவர்
- எடுத்து வளர்ப்பவரின் சொல்லைக் கேட்பவர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
'ஒற்றுமைக் காப்பியம்' என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்- பெரியபுராணம்
- மணிமேகலை
- கம்பராமாயணம்
- சிலப்பதிகாரம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
ஐ – எனும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருள்- அரசன்
- வீரன்
- ஒற்றன்
- தலைவன்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
உவமைத் தொடர்களுக்கு ஏற்ற சரியான பொருளைப் பொருத்துக :List I List II (a) ஆண்டிகன் மடம் கட்டியது போல 1. போலி (b) ஆற்றில் கரைத்த புளி போல 2. மிக அரிது (c) கரடி பிறை கண்டது போல 3. பயனற்ற செயல் (d) உள்ளீடற்ற புதர் போல 4. உருவாகாத திட்டம் - (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
பொருத்தமற்ற சொல்லைக் கண்டறிக :
கடலைக் குறிக்காத தமிழ்ச்சொல்- பௌவம்
- பரவை
- புணரி
- திமில்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெருஉம் புலிதாக் குறின். (குறள்-559)
இக்குறட்பாவில் “மிகுதி” என்னும் பொருளை உணர்த்தும் சொல்லைக் கண்டறிக.- பரியது
- கூர்✓
- கோட்ட
- யானை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
திருமால் குன்றம் உயர்ந்தோங்கி நிற்கின்றது – இத்தொடரின் ஒருபொருட் பன்மொழி.- திருமால் குன்றம்
- உயர்ந்து ஓங்கிய✓
- ஓங்கி நிற்கும்
- குன்றம் உயர்ந்து
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
மரபுச் சொற்களின் அடிப்படையில் பின்வருவனவற்றுள் எது சரியானது?- ஆட்டுத்தொழுவத்தின் அருகே குயில் கரைவதைக் கேட்டுக் கழுதை கனைத்தது
- ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கத்தியது✓
- ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கனைத்தது
- ஆட்டுக்கொட்டில் அருகே குயில் கரைவதைக் கேட்டுக் கழுதை கத்தியது
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →