TNPSC Mentors
Previous year questionsTamilLiteratureகீழே தரப்பெறுபவவற்றுள் எவை சரியற்றவை? I. குறுந்தொகைச்…

கீழே தரப்பெறுபவவற்றுள் எவை சரியற்றவை?
I. குறுந்தொகைச் செய்யுட்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளையும், அதிக அளவாக ஏழு அடிகளையும் கொண்டு இருக்கின்றன
II. குறுந்தொகைச் செய்யுட்களைத் தொகுத்தவர் பூரிக்கோ
III. குறுந்தொகைக்கு நக்கீர தேவநாயனார் கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடியுள்ளார்
IV. குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன

  1. II, III சரியற்றவை
  2. I, IV சரியற்றவை
  3. I, III சரியற்றவை ✓
  4. III, IV சரியற்றவை
Correct answerசரியான விடை I, III சரியற்றவை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) I, III சரியற்றவை.சரியான விடை (C).

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015

    கீழே காணப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை என்று கூறுக.
    I. அகப்பொருள் பற்றிய, 'நற்றிணை' நூலில், புறப்பொருள் செய்திகளும், தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் அறவே இடம் பெற்றிராது குறிக்கத்தக்கது
    II. நற்றிணைச் செய்யுட்கள் எட்டடிச் சிறுமையும், பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டவை
    III. நற்றிணைச் செய்யுட்கள் அகவற்பாவால் ஆனவை
    IV. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்
    1. I மற்றும் III சரியற்றவை
    2. II மற்றும் IV சரியற்றவை
    3. III மற்றும் IV சரியற்றவை
    4. I மற்றும் II சரியற்றவை✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024

    சரியானதைக் கண்டறிக.
    • (I) மனோன்மணீயத்தின் கிளைக்கதை சிவகாமியின் சபதம்.
    • (II) நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம் பெற்றுள்ளது.
    • (III) எளிய நடையில் வெண்பாவால் அமைந்தது.
    • (IV) மனோன்மணீயம் தமிழின் முதல் பா வடிவ நாடக நூல்.
    1. (I) மற்றும் (II)
    2. (I), (II) மற்றும் (III)
    3. (I), (II), (IV) சரி✓
    4. அனைத்தும் சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016

    கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
    I. பழந்தமிழரது போர் வாழ்வு, மன்னர்களின் அறச்செயல், வீரம், கொடை, ஆட்சிச் சிறப்பு, கல்விப்பெருமை, புலவரது பெருமிதம், மக்களின் நாகரிகம், பண்பாடு பற்றியறியப் புறநானூறச் செய்யுட்கள் உதவுகின்றன
    II. புற வாழ்வு பற்றிய நானூறு செய்யுட்கள் தொகுப்பே புறநானூறு
    III. புறநானூறில் அதிக செய்யுட்களைப் பாடியவர் ஔவையார்
    IV. அறியாது முரசக் கட்டிலில் தூங்கிய பெண்ணைக் கொன்றமையால் 'பெண் கொலை புரிந்த மன்னன்' என்று தறற்றப்படும் செய்தி சொல்லப்பட்டுள்ளது
    1. I, III, IV சரியானவை
    2. I, II, IV சரியானவை
    3. I, II, III சரியானவை✓
    4. IV, III, II சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 368 Literature questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "கீழே தரப்பெறுபவவற்றுள் எவை சரியற்றவை? I. குறுந்தொகைச் செய்யுட்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளையும், அதிக அளவாக ஏழு…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) I, III சரியற்றவை.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil.தமிழ்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 367 previous-year questions we hold on Literature, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 367 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்