Tamilதமிழ்
Language History — 80 previous-year questions — page 4 of 4
Every Language History question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 80questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
இந்திய நாட்டை, 'மொழிகளின் காட்சிச் சாலை' என்று கூறியவர்- குமரிலபட்டர்
- கால்டுவெல்
- ச. அகத்தியலிங்கம்✓
- ஈராஸ் பாதிரியார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
ஆங்கில அரசால், 'வாய்ப்பூட்டுச் சட்டத்தின்' மூலம் மேலையனிகள் அரசியல் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டவர் யார்?- பெரியார்✓
- ம.பொ. சிவஞானம்
- முத்துராமலிங்கனார்
- ப. ஜீவானந்தம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
நாடகக் கலைக்கு மற்றொரு பெயர் என்ன?- கூத்துக் கலை✓
- நாட்டியக் கலை
- பரதக் கலை
- சிற்பக் கலை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
நடுவண் அரசு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு- 1968
- 1988
- 1958
- 1978✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
தமது தமிழ்க் கட்டுரையின் வழியாக தமிழை 'உயர்தனிச் செம்மொழி' என்று பெருமைப்படுத்தியவர்.- வ.சுப. மாணிக்கனார்
- தேவநேயப் பாவாணர்
- மா. இராசமாணிக்கனார்
- பரிதிமாற் கலைஞர்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →