Tamilதமிழ்
Language History — 80 previous-year questions — page 2 of 4
Every Language History question TNPSC has asked in the papers we hold, under Tamil, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 80questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
தமிழுப்பல்கலைக் கழகத்தின் 'தமிழ்அன்னை விருது' பெற்றவர்- அப்துல் ரகுமான்✓
- அப்துல் காதர்
- வாணிதாசன்
- பாரிதாசன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர்- ஜி.யு. போப்
- வீரமாமுனிவர்✓
- H.A. கிருஷ்ணப்பிள்ளை
- ரா.பி. சேதுபிள்ளை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கிய பெருஞ்சித்திரனாரின் இதழ்கள் யாவை?- பாவியக்கொத்து, ஐயை, கொய்யாக்கனி
- மணிமொழி மாலை, பறவைகளுக்கு, குஞ்சுகளுக்கு
- தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ் நிலம்✓
- தமிழ் நிலம், ஐயை, கனிச்சாறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் பிற நாடுகள்- இலங்கை, சிங்கப்பூர், மலேசியா✓
- மொரிசியசு, இலங்கை, கனடா
- பிரிட்டன், பிஜித்தீவு, பினாங்குத்தீவு
- கனடா, அந்தமான், மலேசியா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
"தேசியம் காத்த செம்மல், எனத் திரு.வி. கல்யாண சுந்தரனாரால் பாராட்டப்பெறுபவர்".- அம்பேத்கர்
- அண்ணா
- முத்துராமலிங்கர்✓
- பெரியார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
சுரதா எழுதிய நூல்களுள் தமிழ்வளர்ச்சித்துறைப் பரிசைப் பெற்ற நூல்- சுரதாவின் கவிதைகள்
- துறைமுகம்
- தேன்மழை✓
- சுவரும் சுண்ணாம்பும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
யாழின் வகைகள் யாவை?- 4✓
- 5
- 6
- 7
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர்- அம்பேத்கர்
- கெல்லட்✓
- கமில்சுவலபில்
- முனைவர் எமினோ
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் நாடுகள்- இலங்கை, சிங்கப்பூர், மலேசியா✓
- தென் அமெரிக்கா, கனடா, பிரிட்டன்
- சீனாங்கு, ரிஜித்துவன், பிரிட்டன்
- மலேசியா, கனடா, பிரிட்டன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
திராவிடம் என்ற சொல்லை இடைக்காலத்தில் முதன் முதலாக குறிப்பிட்டவர்- குமரிலபட்டர்✓
- கால்டுவெல்
- எல்லீஸ்
- வில்லியம் கேரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
கீழ்க்கண்டவற்றுள் சரியானவற்றைத் தேர்வு செய்க.
தென் திராவிட மொழிகள்- 1. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம்
- 2. தமிழ், கன்னடம், மலையாளம், குடகு
- 3. தமிழ், மலையாளம், குடகு, கூயி
- 4. தமிழ், குடகு, கூயி, குறுக்
- (1) மட்டும்
- (2) மட்டும்
- (3) மட்டும்
- (4) மட்டும்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
சரியான விடையைக் கண்டுபிடி.
தில்லையாடி வள்ளியம்மையின் பெற்றோர்- கேடிலியப்பர், கெசவல்லி அம்மையார்
- முனுசாமி, மங்களம்✓
- வெங்கட்ராமன், அம்மணி
- நீலமேகம்பிள்ளை, செளந்தரவல்லி அம்மையார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
பெருஞ்சித்திரனாரால் நடத்தப்படாத இதழைழுத் தெரிவு செய்க- தென்மொழி
- தமிழ்ச்சிட்டு
- தேசபக்தன்✓
- தமிழ் திலம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
எழுத்தாளர் ஜெயகாந்தன் பெற்ற உயரிய விருது- பத்மபூஷன்
- பத்மவிபூஷன்
- ஞானபீட விருது✓
- பத்மஸ்ரீ
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
சாலை இளந்திரையன் தமிழக அரசின் "பாவேந்தர் விருது" பெற்ற ஆண்டு எது?- 1990
- 1991✓
- 1993
- 1994
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
யார் காப்பயர் என்று தமிழென்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுத்தர் ஒருவர். அவர் யார்?- உ.வே. சாமிநாதர்✓
- மீனாட்சி சத்தனார்
- கம்பவாண சத்தனார்
- சத்தரம் பிள்ளை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
மங்கம்மாள் அன்னச்சத்திரம் கட்டிய இடம் எது?- சென்னை
- மதுரை✓
- கோவை
- தஞ்சை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
புறநானூற்றில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்- காலடுவெல்
- பெஸ்கி
- ஜி.யு. போப்✓
- செல்லி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
தேவநேயப்பாவாணர் ‘கூட்டுக்கிளவியம்’ புணர் வாக்கியம் என்று எதனைக் கூறுகிறார் ?- மாறுபட்ட நிலைகளை
- ஒரு எழுத்தாய் பல பணிவளைகளைக் கொண்டு முடிவதலை
- சொற்பொருள் கூறுவது
- ஒப்புமைப்படுத்துதலை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
தமிழ்ச்சிறுகதையில் 'மணிக் கொடி காலம்' எந்த தலைமுறையைச் சார்ந்தது?- முதல் தலைமுறை✓
- இரண்டாம் தலைமுறை
- மூன்றாம் தலைமுறை
- நான்காம் தலைமுறை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சட்டிக் காட்டுக- பாரதிதாசன் திருக்குறளுக்கு உரை எழுதியவர்
- பாரதிதாசன் சாகித்திய அகாடெமி பரிச பெற்றவர்
- பாரதிதாசன் பிரெஞ்ச மொழியில் புலமை பெற்றவர்
- பாரதிதாசன் பெண்ணடிமைத்தனைதைப் போற்றியவர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
பொருத்துக.List I List II (a) 8 7 6 1. ௩ ௬ ௯ (b) 5 4 3 2. ௩ ௨ ௧ (c) 3 2 1 3. ௫ ௪ ௩ (d) 3 6 9 4. ௮ ௭ ௬ - (a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
சரியான அகரவரிசையைத் தேர்க.- மரகதம், மாணிக்கம், முத்து, கோமேதகம்
- கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து✓
- முத்து, மாணிக்கம், மரகதம், கோமேதகம்
- மரகதம், முத்து, மாணிக்கம், கோமேதகம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
பொருத்துக :List I List II (a) அண்ணை முத்துவெட்கபி 1. தேவதாசி ஒழிப்புச் சட்டம் (b) மூலஞர் இராமாயிரம் 2. சமூகத் தன்னார்வலர் (c) பண்டித மாஸாமி 3. பெண் கல்வி (d) மஸான 4. பற்றநோய் மருத்துவமனை - (a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
வீரமாமுனிவர் தமிழ் எழுத்துகளின் எவ்வடிவத்தைத் திருத்தி எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்?- செய்யுள் வடிவம்
- ஒலி வடிவம்
- வரி வடிவம்✓
- நாடக வடிவம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →