Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
More Reasoning questionsமேலும் வினாக்கள்
Each one with its options, the correct answer marked, and the exam and year it was asked in.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு, எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
Find the missing number in the place '?'. [Figure: three circles, each divided into four quadrants around a center number. Circle 1: top-left 6, top-right 8, center 5, bottom-left 4, bottom-right 2. Circle 2: top-left 12, top-right 20, center 8, bottom-left 5, bottom-right 3. Circle 3: top-left 20, top-right 36, center ?, bottom-left 9, bottom-right 2.]விடுபட்ட எண்ணைக் காண்க '?' [படம்: மூன்று வட்டங்கள், ஒவ்வொன்றும் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நடுவில் ஒரு எண் உள்ளது. வட்டம் 1: மேல்-இடது 6, மேல்-வலது 8, மையம் 5, கீழ்-இடது 4, கீழ்-வலது 2. வட்டம் 2: மேல்-இடது 12, மேல்-வலது 20, மையம் 8, கீழ்-இடது 5, கீழ்-வலது 3. வட்டம் 3: மேல்-இடது 20, மேல்-வலது 36, மையம் ?, கீழ்-இடது 9, கீழ்-வலது 2.]
Reaching the place of meeting 20 minutes before 8.50 hrs Sunil found himself thirty minutes earlier than the man who came 40 minutes late. What was the schedule time of the meeting?கூட்டம் துவங்குவதற்கு 20 நிமிடம் முன்னதாக கனில் என்பவர் 8.50 மணிக்கு சென்றார், அங்கு கூட்டம் துவங்குவதற்கு 30 நிமிடம் முன்னரே வந்து விட்டதாக உணர்ந்தார். ஒரு மனிதர் கூட்டத்திற்கு 40 நிமிடம் காலதாமதமாக வந்தார் எனில் கூட்டம் துவங்க குறித்த நேரம் என்ன?
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Reasoning — which carries 7 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தருக்க அறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 7.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 71 previous-year questions we hold on Reasoning, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 71 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.