A and B together can do a piece of work in 16 days and A alone can do it in 48 days. How long will B alone take to complete the work?A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பார் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
A18 days18 நாட்கள்
B24 days24 நாட்கள்✓
C28 days28 நாட்கள்
D30 days30 நாட்கள்
BCorrect answerசரியான விடை24 days24 நாட்கள்
⟳Asked more than onceஒன்றுக்கு மேற்பட்ட முறை
This question has also been asked in another paper. That makes it one to know.இதே வினா வேறு வினாத்தாள்களிலும் கேட்கப்பட்டுள்ளது. இது முக்கியமானது.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
A and B together can complete a piece of work in 15 days and B alone can do it in 20 days. In how many days can A alone complete the work?A மற்றும் B இருவரும் இணைந்து ஒரு வேலையை 15 நாட்களில் முடிப்பர். B மட்டும் தனியாக அந்த வேலையை 20 நாட்களில் முடிப்பார் எனில், A மட்டும் அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
A, B and C together can finish a piece of work in 4 days. A alone can do in 12 days and B alone in 18 days. How many days will be taken by C to do it alone?A, B, C மூவரும் சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பர். A தனியே 12 நாட்களிலும் B தனியே 18 நாட்களிலும் அவ்வேலையை முடித்தால் C தனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார்?
A and B can do a piece of work in 10 days; B and C in 15 days; C and A in 18 days. In how many days can B alone do it?A மற்றும் B ஒரு வேலையை 10 நாட்களிலும், B மற்றும் C அதே வேலையை 15 நாட்களிலும், C மற்றும் A அதே வேலையை 18 நாட்களிலும் முடிப்பர் எனில், B தனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார்?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "A and B together can do a piece of work in 16 days and A alone can do it in 48 days. How long will B alone take to…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) 24 days.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Aptitude — which carries 19 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.திறனறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 22 previous-year questions we hold on Time and Work, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 22 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.