Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Which of the following has been suggested as a substitute for the Fiscal Responsibility and Budget Management (FRBM) Act by the Fourteenth Finance Commission?பதினான்காவது (14) நிதி ஆணையத்தால் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை சட்டத்திற்கு மாற்றாகப் பின்வருவனவற்றில் எது பரிந்துரைக்கப்பட்டுள்ளது?
AFiscal consolidation fundநிதி ஒருங்கிணைப்பு நிதி
BDebt ceiling and fiscal responsibility legislationகடன் உச்சவரம்பு மற்றும் நிதிப் பொறுப்புச் சட்டம்✓
CRevenue and Debt managementவருவாய் மற்றும் கடன் மேலாண்மை முகமை
DPool Account of the Centre and State of Indiaமத்திய மற்றும் மாநில இந்தியப் பொதுக்கணக்கு
Assertion [A] : Tamil Nadu Government replaced Rupee symbol (₹) with Tamil letter (ரு.) in its budget 2025-26.கூற்று [A] : தமிழ்நாடு அரசு தனது 2025-26 பட்ஜெட்டில் (₹) சின்னத்தை கைவிட்டு, அதற்கு பதிலாக தமிழ் எழுத்தான ரு. (ரூபாய்) மாற்றியுள்ளது.
Reason [R] : To ensure the widespread development of Tamil Nadu to benefit all.
(A) [A] is true but [R] is false (B) Both [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A] is correct (C) [A] is false, [R] is true (D) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A] (E) Answer not known
காரணம் [R] : அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் தமிழ் நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்தல்.
(A) [A] சரி, ஆனால் [R] தவறு (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி; ஆனால் [R] என்பது [A] என்பதற்கு சரியான விளக்கம் அல்ல என்பது சரி (C) [A] தவறு, [R] சரி (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] என்பது [A] வின் சரியான விளக்கம் (E) விடை தெரியவில்லை
A[A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
BBoth [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி; ஆனால் [R] என்பது [A] என்பதற்கு சரியான விளக்கம் அல்ல என்பது சரி
C[A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
DBoth [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] என்பது [A] வின் சரியான விளக்கம்✓
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "According to 2018 - 19 budget report, India is at third rank in"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) Purchasing Power Parity (PPP).சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2018 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2018 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.