TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNAccording to Ragner Nurkse the starting point and…

According to Ragner Nurkse the starting point and continuation for development lies in ______.ராக்னர் நுர்க்சே அவர்களின் கருத்துப்படி, முன்னேற்றத்திற்கான ஆரம்பம் மற்றும் அதைத் தொடர்வதற்கான வழிமுறை என்பது _______ ஆகும்.

  1. Organised money marketசீராகட்டப்பட்ட பணச் சந்தை
  2. Increasing the rate of capital formationமூலதன ஆக்கத்தை அதிகப்படுத்துவது ✓
  3. Technological growthதொழில் நுட்ப வளர்ச்சி
  4. Removal of dualistic economyஇரட்டைப் பொருளாதார அமைப்பை அகற்றுதல்
Correct answerசரியான விடை Increasing the rate of capital formationமூலதன ஆக்கத்தை அதிகப்படுத்துவது

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Increasing the rate of capital formation.சரியான விடை (B) மூலதன ஆக்கத்தை அதிகப்படுத்துவது.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Which of the following statement causes the continuation of bridge rebuilding, road repairs, and waterline repairs in India?இந்தியாவில், பாலங்களை மீண்டும் கட்டும் பணிகள், சாலை பழுதுபார்ப்பு மற்றும் குடிநீர் குழாய் பழுதுபார்ப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்குக் கீழ்க்கண்டவற்றுள் எது காரணமாக அமைகிறது?
    • (i) Inadequate maintenance leading to ongoing repairs
    • (ii) Utility cuts and rework
    • (iii) Poor initial construction quality
    • (iv) Fair prices given to workers
    • (i) முறையற்ற பராமரிப்பால் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பழுதுபார்ப்புகள்
    • (ii) பயன்பாட்டு குறைப்புகள் மற்றும் மறுவேலை
    • (iii) தொடக்க கட்ட கட்டுமானத்தின் மோசமான தரம்
    • (iv) தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது
    1. (i), (ii), (iii)(i), (ii), (iii)✓
    2. (ii), (iii), (iv)(ii), (iii), (iv)
    3. (i), (iii), (iv)(i), (iii), (iv)
    4. (i), (ii), (iv)(i), (ii), (iv)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    Consider the following statement.
    The objectives of fiscal policy are
    பின்வரும் கூற்றை கவனி
    நிதிக் கொள்கையின் நோக்கங்களாவன
    • 1. Capital formation
    • 2. Equitable distribution
    • 3. Unemployment
    • 4. Regional Balance

    From these, which are correct statement?

    • 1. மூலதன உருவாக்கம்
    • 2. சமமான பகிர்வு
    • 3. வேலைவாய்ப்பின்மை
    • 4. சமவட்டார வளர்ச்சி

    இவற்றுள், எவை சரியான கூற்று?

    1. 2, 3 and 42, 3 மற்றும் 4
    2. 1, 2 and 41, 2 மற்றும் 4✓
    3. 1, 3 and 41, 3 மற்றும் 4
    4. 1, 2 and 31, 2 மற்றும் 3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    The National Civil Service Day is observed onதேசிய குடிமைப் பணியாளர்கள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது
    1. March 8மார்ச் 8
    2. January 7ஜனவரி 7
    3. May 11மே 11
    4. April 21ஏப்ரல் 21✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "According to Ragner Nurkse the starting point and continuation for development lies in ______."?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Increasing the rate of capital formation.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்