Among the following taxes which is not considered as a direct tax ?கீழ்க்காணும் வரிகளில் எது நேர்முக வரி அல்ல என்பதை குறிப்பிடுக ?
- Income taxவருமான வரி
- Sales taxவிற்பனை வரி ✓
- Gift taxவெகுமதி வரி
- Wealth taxசொத்து வரி
The correct answer is (B) Sales tax.சரியான விடை (B) விற்பனை வரி.
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | Dutt Committee | 1. | Industrial Licensing |
| (b) | Wanchoo Committee | 2. | Direct Taxes |
| (c) | Rajamannar Committee | 3. | Centre-States |
| (d) | Rangarajan Committee | 4. | Disinvestment |
Purpose
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | தத் குழு | 1. | தொழிற்சாலை அனுமதி |
| (b) | வாஞ்சு குழு | 2. | நேர்முக வரி |
| (c) | ராஜமன்னார் குழு | 3. | மத்திய - மாநில அரசுகள் |
| (d) | ரங்கராஜன் குழு | 4. | முதலைத் திரும்பப் பெறுதல் |
அட்டவணை II
நோக்கம்
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
All 122 Economics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors