TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsArrange the following Indian Women Olympic Medal Winners…

Arrange the following Indian Women Olympic Medal Winners in Chronological orderஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பின்வரும் இந்திய மகளிரை காலவரிசைப்படி முறைப்படுத்தவும்

  • 1. Saina Nehwal
  • 2. Lovlina Borgohain
  • 3. Sakshi Malik
  • 4. Karnam Malleswari
  • 1. சைனா நேவால்
  • 2. லவ்லீனா போர்கோகைன்
  • 3. சாஷீ மாலிக்
  • 4. கர்ணம் மல்லேஸ்வரி
  1. 2, 4, 1, 32, 4, 1, 3
  2. 1, 4, 2, 31, 4, 2, 3
  3. 4, 1, 3, 24, 1, 3, 2 ✓
  4. 4, 1, 2, 34, 1, 2, 3
Correct answerசரியான விடை 4, 1, 3, 24, 1, 3, 2

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) 4, 1, 3, 2.சரியான விடை (C) 4, 1, 3, 2.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    In November 2017 and Indian short film "The School Bag" Won the Best short film award at the South Asian film festival held at Montreal. Who among the following is the Director of the film?நவம்பர் 2017 அன்று மான்ட்ரியலில் நடைபெற்ற தெற்கு ஆசிய திரைப்பட விழாவில் 'தி ஸ்கூல் பேக்' என்ற இந்தியக் குறும்படம் சிறந்த குறும்படத்துக்கான விருதைப் பெற்றது. கீழ்குறிப்பிடப்பட்டவர்களுள் அப்படத்தின் இயக்குநர் யார்?
    1. Anurag Kashyapஅனுராக் கஷ்யப்
    2. Dheeraj Jindalதீரஜ் ஜிண்டால்✓
    3. Sujoy Ghoshசுஜோய் கோஷ்
    4. Samvida Nandaசாம்விதா நந்தா

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016

    Pick out the wrong statement about Rabindranath Tagoreஇரவீந்தரநாத் தாகூர் பற்றிய தவறான கூற்றை கட்டிக்காட்டவும்
    • (I) He founded Shantiniketan (now Viswabharati university) in Bengal
    • (II) He is the first Asian to receive Nobel prize in 1915
    • (III) His works are 'post office' and 'Gora'
    • (IV) He is the writer of National Anthems of India and Srilanka
    • (I) வங்காளத்தில் சாந்திநிகேதனை நிறுவினார் (தற்போது இதுவே விஸ்வபாரதி பல்கலைக்கழகம்)
    • (II) 1915 ல் நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவர் ஆவார்
    • (III) 'போஸ்ட் ஆபீஸ்' மற்றும் 'கோரா' ஆகியவை இவரது படைப்புகளாகும்
    • (IV) இந்தியா மற்றும் இலங்கைவர்கள்கான தேசிய கீத்தை எழுதினார்
    1. I onlyI மட்டும்
    2. II onlyII மட்டும்
    3. I and III onlyI மற்றும் III மட்டும்
    4. II and IV onlyII மற்றும் IV மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    Match the sport with the corresponding number of players :
    Sport No. of players
    காணப்படும் விளையாட்டினை அதற்கு தேவையான வீரர்களின் எண்ணுடன் பொருத்துக
    விளையாட்டு வீரர்கள் எண்
    List IList II
    (a)Polo1.15
    (b)Rugby football2.11
    (c)Hockey3.9
    (d)Base ball4.4
    பட்டியல் Iபட்டியல் II
    (a)போலோ1.15
    (b)ரக்பி கால்பந்து2.11
    (c)ஹாக்கி3.9
    (d)பேஸ்பால்4.4
    1. 1 3 4 21 3 4 2
    2. 4 1 2 34 1 2 3✓
    3. 3 1 4 23 1 4 2
    4. 1 4 2 31 4 2 3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 103 Tamil Nadu History, Culture & Socio-Political Movements questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Arrange the following Indian Women Olympic Medal Winners in Chronological order 1. Saina Nehwal 2. Lovlina Borgohain…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) 4, 1, 3, 2.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 102 previous-year questions we hold on Tamil Nadu History, Culture & Socio-Political Movements, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 102 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்