TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaArrange the following plants species in descending order…

Arrange the following plants species in descending order based on their altitude.பின்வரும் தாவர வகைகளை அவை வளரும் இடங்களின் உயரத்தைக் கொண்டு இறங்கு வரிசையில் அடுக்குக.

  1. Junipers – Deodar – Maple – Teakஜூனைப்பர்கள் – தியோடர் – மேபிள் – தேக்கு ✓
  2. Deodar – Junipers – Maple – Teakதியோடர் – ஜூனைப்பர்கள் – மேபிள் – தேக்கு
  3. Junipers – Teak – Deodar – Mapleஜூனைப்பர்கள் – தேக்கு – தியோடர் – மேபிள்
  4. Deodar – Junipers – Teak – Mapleதியோடர் – ஜூனைப்பர்கள் – தேக்கு – மேபிள்
Correct answerசரியான விடை Junipers – Deodar – Maple – Teakஜூனைப்பர்கள் – தியோடர் – மேபிள் – தேக்கு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Junipers – Deodar – Maple – Teak.சரியான விடை (A) ஜூனைப்பர்கள் – தியோடர் – மேபிள் – தேக்கு.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025

    Choose the right statement(s) about Malwa Plateau :மால்வா மீட்பூமி பற்றிய சரியான கூற்றினை/கூற்றுகளைத் தேர்வு செய்க :
    • 1. It has an average altitude of 600 m and slopes towards the east.
    • 2. The plateau region is mostly drained by chambal and its tributary rivers.
    • 3. The Malwa plateau is located in Rajastan, Gujarat and Madhya Pradesh.
    • 1. சராசரியாக 600 மீட்டர் உயரத்துடன் கிழக்கு நோக்கி சரிந்துள்ளது.
    • 2. மீட்பூமியின் பெரும்பாலான பகுதிகளில் சம்பல் மற்றும் அதன் துணை ஆறுகள் பாய்கின்றது.
    • 3. மால்வா மீட்பூமி ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது.
    1. (1) is correct(1) மட்டும் சரியானது
    2. (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை
    3. (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை✓
    4. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022

    Arrange the districts in descending order of having forest coverமாவட்டங்களை, அவை கொண்டுள்ள காடுகளின் அளவைக் கொண்டு இறங்குவரிசையில் எழுதுக.
    • (i) Dharmapuri
    • (ii) Erode
    • (iii) Vellore
    • (iv) Coimbatore
    • (i) தர்மபுரி
    • (ii) ஈரோடு
    • (iii) வேலூர்
    • (iv) கோயம்புத்தூர்
    1. (i), (ii), (iii), (iv)(i), (ii), (iii), (iv)
    2. (ii), (iv), (i), (iii)(ii), (iv), (i), (iii)
    3. (iv), (i), (ii), (iii)(iv), (i), (ii), (iii)
    4. (i), (iv), (ii), (iii)(i), (iv), (ii), (iii)✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Choose the incorrect answer of forest types and their species in India.இந்தியாவில் உள்ள வன வகைகள் மற்றும் அவற்றின் இனங்கள் பற்றிய தவறான பதிலைத் தேர்வு செய்யவும்.
    • 1. Evergreen forest - Rose wood, Toon, Ebony, Gurjan
    • 2. Monsoon forest - Silver fir, Walnut, Deodar, White Willow
    • 3. Tropical forest - Chir, Blue Pine, Spruce, Cypress
    • 1. பசுமை மாறாக் காடு - ரோஸ்வுட், டூன், கருங்காலி, குர்ஜன்
    • 2. பருவமழைக் காடு - வெள்ளி ஃபர், வால்நட், தேவதாரு, வெள்ளை வில்லோ
    • 3. பூமத்திய ரேகை காடுகள் - சிர், ப்ளூ பைன், ஸ்ப்ரூஸ், சைப்ரஸ்
    1. (1) only(1) மட்டும்
    2. (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
    3. (2) only(2) மட்டும்✓
    4. (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Arrange the following plants species in descending order based on their altitude."?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Junipers – Deodar – Maple – Teak.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2013 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2013 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்