TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNEconomicsAs per the Tamilnadu Economic Survey of 2024-2025. Arrange…

As per the Tamilnadu Economic Survey of 2024-2025. Arrange the following in the ascending order based on the productivity.2024-2025 ஆம் ஆண்டைய தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையின் படி, அதன் உற்பத்தித்திறனைப் பொறுத்து பின்வருவனவற்றை ஏறுவரிசையில் வரிசைப்படுத்துங்கள்.

  • 1. Paddy productivity
  • 2. Maize productivity
  • 3. Oil seeds, Groundnut and Sugarcane productivity
  • 1. நெல் உற்பத்தித்திறன்
  • 2. மக்காச்சோளம் உற்பத்தித்திறன்
  • 3. எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை மற்றும் கரும்பு உற்பத்தித்திறன்
  1. (1) (2) (3)(1) (2) (3) ✓
  2. (3) (2) (1)(3) (2) (1)
  3. (2) (1) (3)(2) (1) (3)
  4. (3) (1) (2)(3) (1) (2)
Correct answerசரியான விடை (1) (2) (3)(1) (2) (3)

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) (1) (2) (3).சரியான விடை (A) (1) (2) (3).

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015

    Match the following revolutions with the respective fields :
    Revolution Field
    கீழே கொடுக்கப்பட்டுள்ள புரட்சிகளை தொடர்புடைய புலங்களோடு பொருத்துக :
    புரட்சி புலம்
    List IList II
    (a)Silver1.Oil seeds
    (b)Pink2.Fertilizers
    (c)Yellow3.Eggs
    (d)Grey4.Shrimp
    பட்டியல் Iபட்டியல் II
    (a)வெள்ளி1.எண்ணெய் வித்துக்கள்
    (b)இளஞ்சிவப்பு2.உரம்
    (c)மஞ்சள்3.முட்டை
    (d)சாம்பல்4.இறால்
    1. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
    2. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
    3. (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
    4. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018

    Agricultural productivity can be measured in terms ofவேளாண்மை உற்பத்தியை அளவிடும் முறை
    1. Consumption of fertilizers and labour productivityஉரத்தின் நுகர்வளவு மற்றும் உழைப்பு உற்பத்தி திறன்
    2. Irrigational facilitiesநீர்ப்பாசன வசதி
    3. Land and labour productivityநிலம் மற்றும் உழைப்பின் உற்பத்தித்திறன்✓
    4. Mechanizationஎந்திரமயமாதல்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025

    The objectives of National Skill Development Council is / areதேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் குறிக்கோள் அல்லது குறிக்கோள்கள்
    • (i) To empower women through economic independence
    • (ii) To Organise Training Programmes for youths for skill development across the country
    • (iii) To provide monetary awards for skill certification to boost employability
    • (iv) To boost the productivity of the country's workforce
    • (i) பொருளாதார சுதந்திரம் மூலமாக மகளிர் மேம்பாடு அல்லது செய்வது
    • (ii) நாடு முழுவதும் உள்ள இளைஞர்களைத் திறன் மேம்பாடு அடைய பயிற்சித் திட்டங்களை அமைப்பது
    • (iii) திறன் மேம்பாட்டுச் சான்றிதழ் பெறுவோர்களுக்கு பண விருதுகள் வழங்கி வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல்
    • (iv) நாட்டின் உழைப்பாளர்களின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துதல்
    1. (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)
    2. (ii), (iii) and (iv)(ii), (iii) மற்றும் (iv)✓
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    4. (i) only(i) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 122 Economics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "As per the Tamilnadu Economic Survey of 2024-2025. Arrange the following in the ascending order based on the…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) (1) (2) (3).சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்