TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNAssertion (A) : Access to Primary Health centres helps…

Assertion (A) : Access to Primary Health centres helps identification, care and prevention of communicable diseases in rural communities.உறுதிப்படக் கூறல் (உ.) : கிராம மக்கள் சுகாதார மையங்களை எளிதாக அணுகும் போது அம்மக்களிடையே தொற்று நோய்களை அடையாளம் காணவும், கவனிக்கவும், தடுக்கவும் உதவுகிறது.
காரணம் (கா) : கிராமப்புற சுகாதார உள்கட்டமைப்பின் உகந்த பயன்பாடு எதிர்நோக்கும் பலனைத் தரும்

Reason (R): More optimum utilization of rural health infrastructure is expected to yield expected results.

  1. Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)(உ.), (கா) இரண்டும் சரி. இதனுடன் (கா) என்பது (உ.)-வின் சரியான விளக்கம் ✓
  2. Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)(உ.), (கா) இரண்டும் சரி. இதனுடன் (கா) என்பது (உ.)வின் சரியான விளக்கம் அல்ல
  3. (A) is true but (R) is false(உ.) சரி ஆனால் (கா) தவறு
  4. (A) is false but (R) is true(உ.) தவறு ஆனால் (கா) சரி
Correct answerசரியான விடை Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)(உ.), (கா) இரண்டும் சரி. இதனுடன் (கா) என்பது (உ.)-வின் சரியான விளக்கம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A).சரியான விடை (A) (உ.), (கா) இரண்டும் சரி. இதனுடன் (கா) என்பது (உ.)-வின் சரியான விளக்கம்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Which of the following are addressed in National Rural Health Mission?பின்வருவனவற்றில் எவை தேசிய கிராமப்புற சுகாதாரப் பணியில் கவனம் செலுத்தப்படுகின்றன?
    • 1. Reduce Infant Mortality Rate
    • 2. Ensure Population Stability
    • 3. Reduce Total Fertility Rate
    • 4. Control Communicable and Non-Communicable Diseases
    • 1. குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைத்தல்
    • 2. மக்கள்தொகை நிலைத்தன்மையை உறுதி செய்தல்
    • 3. மொத்த கருவுறுதல் விகிதத்தைக் குறைத்தல்
    • 4. தொற்று மற்றும் தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்துதல்
    1. (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
    2. (1), (2) and (3) only(1), (2) மற்றும் (3) மட்டும்
    3. (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
    4. (1), (2), (3) and (4) only(1), (2), (3) மற்றும் (4) மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    The objectives of the District Mental Health Programme areமாவட்ட மனநலத் திட்டத்தின் குறிக்கோள்களாவன
    • 1. To provide mental health services including prevention, promotion and long term care at District health care delivery system
    • 2. To augment institutional capacity in terms of infrastructure, equipment and human resource for mental health care
    • 3. Facilitating the mental health services at doorstep
    • 4. To promote community awareness and participation in the delivery of mental health services
    • 1. மாவட்ட சுகாதாரப் பாதுகாப்பு விநியோக அமைப்பில் தடுப்பு, பதவி உயர்வு மற்றும் நீண்ட கால பராமரிப்பு உள்ளிட்ட மனநலச் சேவைகளை வழங்குதல்
    • 2. மனநலப் பாதுகாப்புக்கான உள்கட்டமைப்பு, உபகரணங்கள் மற்றும் மனித வளம் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவன திறனை அதிகரித்தல்
    • 3. வீடுதோறும் மனநல சேவைகளை எளிதாக்குதல்
    • 4. சமூக விழிப்புணர்வை ஊக்குவித்தல் மற்றும் மனநல சுகாதார சேவைகளை வழங்குவதில் பங்கேற்றல்
    1. 1, 2, 3 only1, 2, 3 மட்டும்
    2. 2, 3, 4 only2, 3, 4 மட்டும்
    3. 1, 2, 4 only1, 2, 4 மட்டும்✓
    4. 1, 3, 4 only1, 3, 4 மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022

    Assertion (A) : According to Health and Family Welfare policy note 2021-2022, the state government has effectively responded to the challenges of Covid-19 without losing focus on maternal and child care, health initiatives and services and other communicatable diseases and non-communicatable diseases.வலியுறுத்தல் (A) : சுகாதாரம் மற்றும் குடும்ப நலக் கொள்கைக் குறிப்பு 2021-2022-இன் படி கோவிட் தொற்று சவாலின் போது தமிழக அரசு மிகவும் சிறப்பாக தனது கவனத்தை தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு சுகாதார முயற்சிகள் மற்றும் சேவை மற்றும் பிற தொற்று நோய்கள் மற்றும் தொற்றாத நோய்களில் திறம்பட சேவையாற்றியது.
    காரணம் (R) : இந்தியாவில் மருத்துவருக்கும், நோயாளிக்குமான விகிதம் மிக அதிகம் உள்ளவற்றில் தமிழ்நாடும் ஒன்று.

    Reason (R) : The doctor to patient ratio in Tamilnadu is one of the highest in India.

    1. (A) is true, (R) is false(A) உண்மை (R) தவறு
    2. Both (A) and (R) are true, (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் உண்மை (R) என்பது (A)-இன் சரியான விளக்கம்
    3. (A) is false (R) is true(A) தவறு (R) உண்மை
    4. Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் உண்மை, ஆனால் (R) என்பது (A)-இன் சரியான விளக்கம் அல்ல.✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Assertion (A) : Access to Primary Health centres helps identification, care and prevention of communicable diseases in…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A).சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்