Assertion [A] and Reason [R] question Type :கூற்று [A] மற்றும் காரணம் [R] வகை வினா :
Assertion [A] : The emoluments and allowances of the Governor shall not be diminished during his term of office.
Reason [R] : Where the same person is appointed as Governor of two or more states, the emoluments and allowances payable to the Governor shall be allocated among the states in such proportion as the President may by order determine.
கூற்று [A] : ஆளுநரின் பதவிக்காலத்தில் அவரது ஊதியமும் படிகளும் குறைக்கப்படக்கூடாது.
காரணம் [R] : ஒரே நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்படும்போது, அவருக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் மற்றும் படிகள் ஆகியவை குடியரசுத் தலைவர் தீர்மானிக்கும் விகிதாச்சாரப்படி அந்த மாநிலங்களிடையே பகிர்ந்தளிக்கப்படும்.
ABoth [A] and [R] are true and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மேலும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்
B[A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
C[A] is false but [R] is trueகூற்று [A] தவறு ஆனால் காரணம் [R] சரி
DBoth [A] and [R] are true but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி ஆனால் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல✓
DCorrect answerசரியான விடைBoth [A] and [R] are true but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி ஆனால் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (D) Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A].சரியான விடை (D) கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி ஆனால் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல.
Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?
Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Identify the statement that is not correct with regard to President of India.இந்தியக் குடியரசுத் தலைவர் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் தவறான கூற்றை அடையாளம் காண்க.
APresident can resign from his office at any timeகுடியரசுத் தலைவர் பதவியில் இருக்கும் போது எப்பொழுது வேண்டுமென்றாலும் அவர் பதவி விலகலாம்
BPresident cannot hold office beyond his term of five yearsஐந்தாண்டுகள் கடந்த பிறகும், குடியரசுத் தலைவர் பதவியில் நீடிக்க இயலாது✓
CPresident can be removed from his office by an impeachment processகுற்றச்சாட்டு (Impeachment) வாயிலாகக் குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்யலாம்
DNo President of India has so far been impeachedஇது வரை எந்த ஒரு குடியரசுத் தலைவரும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Assertion [A] and Reason [R] question Type : Assertion [A] : The emoluments and allowances of the Governor shall not…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A].சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.