Assertion [A] : C.N. Annadurai was fascinated by the self respect movement, joined the Dravidar Kazhagam Party.கூற்று [A] : சி.என். அண்ணாதுரை, சுயமரியாதை இயக்கத்தால் கவரப்பிழுக்கப்பட்டு, திராவிடர் கழகத்தில் சேர்ந்தார்.
Reason [R] : C.N. Annadurai treated Justice Party and Dravidar Kazhagam equally.
காரணம் [R] : சி.என். அண்ணாதுரை, நீதிக்கட்சி மற்றும் திராவிட கழகத்தை சமமாக நடத்தினார்.
A[A] is true, [R] is false[A] சரி, [R] தவறு✓
B[A] and [R] are true, [R] is correct explanation of [A][A] மற்றும் [R] சரி, [R] ஆனது [A] க்கான சரியான விளக்கம்
C[A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
D[A] and [R] are true [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] சரி, [R] ஆனது [A] க்கான சரியான விளக்கம் அல்ல
ACorrect answerசரியான விடை[A] is true, [R] is false[A] சரி, [R] தவறு
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) [A] is true, [R] is false.சரியான விடை (A) [A] சரி, [R] தவறு.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
In 1944 at which district conference, 'Justice Party' was converted into 'Dravidar Kazhakam'?1944ல் நடை பெற்ற ------ மாநாட்டில் நீதிகட்சி, திராவிடர் கழகமாக மாறியது.
Periyar incorporated the ideas of the justice party and formed a new party calledபெரியார் நீதிக்கட்சியின் கருத்துகளை ஒன்றிணைத்து எந்த புதிய கட்சியை ஆரம்பித்தார்?
ADravida Kazhagamதிராவிட கழகம்✓
BDravida Munnetra Kazhagamதிராவிட முன்னேற்ற கழகம்
CSwantara partyசுதந்திர கட்சி
DAnna Dravida Munnetra Kazhagamஅண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Assertion [A] : C.N. Annadurai was fascinated by the self respect movement, joined the Dravidar Kazhagam Party. Reason…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) [A] is true, [R] is false.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.