TNPSC Mentors
Previous year questionsIndian PolityAssertion [A] : Indian constitution has the qualities of…

Assertion [A] : Indian constitution has the qualities of both rigid and flexible.கூற்று [A] : இந்திய அரசமைப்பு நெகிழும் மற்றும் நெகிழாத் தன்மைகளை கொண்டுள்ளது.

Reason [R] : The constitution was amended more than 100 times without changing the foundations of the constitution.

காரணம் [R] : இந்திய அரசமைப்பின் அடிப்படையை மாற்றாமல் இதுவரை 100 க்கும் மேற்பட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

  1. [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
  2. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரியானவைகள் ஆகும் மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும் ✓
  3. [A] is false, but [R] is trueகூற்று [A] தவறு ஆனால் காரணம் [R] சரி
  4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correctகூற்று [A] காரணம் [R] இரண்டும் சரியானவைகள் ஆகும், ஆனால் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கம் இல்லை என்பது சரி
Correct answerசரியான விடை Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரியானவைகள் ஆகும் மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A].சரியான விடை (B) கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரியானவைகள் ஆகும் மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    Consider the following statements.கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும் :
    • (i) Preamble is a part of the Constitution
    • (ii) Preamble can be amended
    • (iii) The provisions of the preamble are not enforceable in courts of law
    • (iv) The preamble is a source of power

    Choose the correct answer :

    • (i) முகவுரை இந்திய அரசமைப்பின் ஒரு பகுதி ஆகும்
    • (ii) முகவுரை திருத்தப்படலாம்
    • (iii) முகவுரையில் கூறப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் நீதி மன்றங்கள் மூலம் செயல்படுத்த முடியாது
    • (iv) முகவுரையே அதிகாரத்தின் மூலமும் ஆதாரமும் ஆகும்

    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

    1. (i), (ii) and (iii) are correct(i), (ii) மற்றும் (iii) சரி✓
    2. (i), (ii) and (iv) are correct(i), (ii) மற்றும் (iv) சரி
    3. (ii), (iii) and (iv) are correct(ii), (iii) மற்றும் (iv) சரி
    4. (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022

    The three articles which were amended by the Parliament of India to restore State's power to make their own OBC lists areஇதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் அதிகாரத்தை மீட்பதற்காக இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம், கீழ்கண்ட மூன்று அரசமைப்புக் கூறுகளைத் திருத்தியது.
    1. 334, 342A and 366334, 342A மற்றும் 366
    2. 338B, 341 and 363338B, 341 மற்றும் 363
    3. 338B, 342A and 366338B, 342A மற்றும் 366✓
    4. 333, 341A and 362333, 341A மற்றும் 362

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    From the following, which of the egalitarian social order lays foundation for Constitution of India?பின்வரும் எந்தச் சமத்துவ சமூக அமைப்பு இந்திய அரசியலமைப்பிற்கு அடித்தளம் அமைக்கிறது?
    • (i) Abolition of untouchability
    • (ii) Protection from social injustice and exploitation
    • (iii) Prohibition of illegal migrants
    • (i) தீண்டாமை ஒழிப்பு
    • (ii) சமூக அநீதி மற்றும் சுரண்டலில் இருந்து பாதுகாப்பு
    • (iii) சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களைத் தடை செய்தல்
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Assertion [A] : Indian constitution has the qualities of both rigid and flexible. Reason [R] : The constitution was…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A].சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்