Assertion (A) : Micro irrigation technology helps to have a higher yield when compared to the traditional irrigation method.கூற்று (A) : நுண்ணீர் பாசன தொழில்நுட்பம், பாரம்பரிய நீர்பாசன முறைகளை விட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்க வழிவகை செய்கிறது.
Reason (R) : Micro irrigation required moderate water supply at regular intervals, reduction of labour expenses, increase the usage of fertilizer and the yield.
காரணம் (R) : நுண்ணீர் பாசன திட்டத்தில் அளவான நீர் சீரான கால இடைவெளியில் பாய்ச்சப்படுகிறது. பணியாட்களின் செலவைக் குறைத்து, உரப் பயன்பாட்டுத்திறன் அதிகரிப்பதோடு விளைச்சலையும் அதிகரிக்கிறது.
A(A) is true but (R) is false(A) சரி; ஆனால் (R) தவறு
B(A) is false but (R) is true(A) தவறு; ஆனால் (R) சரி
CBoth (A) and (R) are true but (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) சரி; ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் ஆகும்✓
DBoth (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)(A) மற்றும் (R) சரி; ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் அல்ல
CCorrect answerசரியான விடைBoth (A) and (R) are true but (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) சரி; ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் ஆகும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) Both (A) and (R) are true but (R) is the correct explanation of (A).சரியான விடை (C) (A) மற்றும் (R) சரி; ஆனால் (R) என்பது (A)க்கு சரியான விளக்கம் ஆகும்.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Read the following passage and answer the item that follows : Agriculture continues to be the backbone of the state economy, as it provides livelihood security and food security. The overall crop yields in the state is bright. The South West monsoon rainfall was normal and its even distribution helped to recharge of groundwater considerably and kept the state with adequate storage. All these factors made the irrigation scenario in the state encouraging. As a result more area was brought under cultivation. The government also provided adequate and timely supply of inputs through its agricultural extention centres. Sufficient and timely crop loans were made available for the eligible farmers through primary Agricultural Cooperative Societies. Which of the following is best implied in the passage?பின்வரும் பத்தியைப் படித்து அதை தொடர்ந்து வரும் வினாவிற்கு விடையளி. மாநில பொருளாதாரத்தின் முதுகெலும்பாக வேளாண்மையே தொடர்ந்து உள்ளது. இது வாழ்க்கைத் தொழில் பாதுகாப்பையும் மற்றும் உணவுப் பாதுகாப்பையும் அளிக்கிறது. மாநில பயிர் விளைச்சல் பிரகாசமாக இருக்கிறது. தென்மேற்கு பருவமழைப் பொழிவு இயல்பாகவும் அனைத்துப் பகுதிகளிலும் சமமாக இருந்ததால் நிலத்தடி நீர் குறிப்பிடத்தக்க அளவு மீள் நிரம்பியது. மேலும் மாநிலத்தில் போதிய அளவு நீர் இருப்பு இருந்தது. இவையனைத்தும் காரணிகளும் சேர்ந்து நீர்பாசன குழமை ஊக்கப்படுத்தியது. இதன் விளைவாக அதிக நிலங்கள் பயிரிடப்பட்டன. அரசும் போதிய வேளாண் உள்ளீடுகளை சரியான நேரத்தில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கின. போதியளவும் சரியான நேரத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்குத் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிடைக்க வகை செய்யப்பட்டது. பின்வரும் எந்தச் சொற்றொடர் மேலே உள்ள பத்தியின் உட்கருத்தைச் சிறப்பாக வெளிக்கொணர்கிறது?
AAgriculture of the state still remain a lifeline for the peopleமாநில வேளாண்மையே மக்களுக்கு இன்றும் உயிர்ப்பாதையாக உள்ளது
BDue to proper rainfall and government effort to provide agricultural loan and inputs agriculture turned prosperityசரியான மழைப்பொழிவாலும், வேளாண் உள்ளீடுகள் மற்றும் கடன் வழங்கிய அரசின் முயற்சியாலும் வேளாண்மை செழிப்படைந்துள்ளது✓
CPrimary agricultural cooperative banks play a crucial role in agricultural developmentவேளாண் அபிவிருத்தியில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன
DOver exploitation of ground water to agricultural sector will affect the growth of other sectorsவேளாண்மைக்கு நிலத்தடி நீரை மிகையாகப் பயன்படுத்துவது பிற துறைகளின் வளர்ச்சியைப் பாதிக்கும்
Assertion [A] : In India, the traditional small scale industries have greater employment potential than the modern small scale industries.கூற்று [A] : இந்தியாவில் பாரம்பரிய சிறுதொழில்கள் அதிக வேலைவாய்ப்பை நவீன சிறு தொழில்களைவிட வழங்குகின்றன.
Reason [R] : The value of capital per worker in traditional small scale industries is smaller than the value of capital per worker in the modern small scale industries.
காரணம் [R] : பாரம்பரிய சிறுதொழில்களில் தொழிலாளருக்கு தேவைப்படும் மூலதன மதிப்பு குறைவாகவும் நவீன சிறு தொழில்களில் தொழிலாளருக்கு தேவைப்படும் மூலதன மதிப்பு அதிகமாகவும் உள்ளது.
ABoth [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A]க்கான சரியான விளக்கம்✓
BBoth [A] and [R] are true but [R] is not a correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கம் இல்லை
C[A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
D[A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Assertion (A) : Micro irrigation technology helps to have a higher yield when compared to the traditional irrigation…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) Both (A) and (R) are true but (R) is the correct explanation of (A).சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.