Assertion [A] : Periyar left the Congress Party and started Self Respect Movement in 1925.கூற்று [A] : பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி, 1925-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
Reason [R] : Periyar visited a school of Gurukulam style run at Sheranmadevi, he noticed the segregation of Non-Brahmins students from the Brahmins by providing drinking water and food in separate places. He moved a resolution for reservation in government services for non-Brahmins. But this was not allowed.
காரணம் [R] : சேரன்மாதேவியில் குருகுல அமைப்பில் நடைபெற்ற ஒரு பள்ளிக்கு பெரியார் விஜயம் செய்தார். அங்கு பிராமணர் மாணவர்கள் மற்றும் பிராமணரல்லாத மாணவர்களுக்கு குடிக்கும் தண்ணீர், உணவருந்தும் கடம் தனித்தனியே இருப்பதைக் கண்டார். அரசுப் பணிகளில் பிராமணரல்லாதவர்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்க மசோதா தாக்கலாக முடிவு செய்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
A[A] is true, [R] is false[A] சரி, [R] மட்டும் தவறு
BBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
C[A] is false, [R] is true[A] தவறு [R] மட்டும் சரி
DBoth [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [A] விற்கான [R] சரியான விளக்கம்✓
DCorrect answerசரியான விடைBoth [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [A] விற்கான [R] சரியான விளக்கம்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (D) Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A].சரியான விடை (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [A] விற்கான [R] சரியான விளக்கம்.
Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?
Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Thanthai Periyar referred as the philosophy of Self Respect Movement toதந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் எனக் குறிப்பிட்டது யாது?
Anot having belief in next birthமறு பிறப்பில் நம்பிக்கை இல்லாமல் இருப்பது
Bnot having belief in Godஇறைவன் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது
Cthere was nothing beyond sexual pleasuresசிற்றின்பத்திற்கு மேலானது ஒன்றும் இல்லை என்ற சிந்தனை
Ddoing a thing which one believes to be right on the basis of reasoning, thereafter, if any correction is to be made, correcting the mistakes on the basis of reasoning and also having the mindset to accept the implication of such actionsசெய்வதன் தனதுகள் இருப்பின், பகுத்தறிவு திருத்திக்கொள்வது, மேலும் அவ்வினைவளுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு✓
Which of the following incidents led Thanthai Periyar to agitate for Communal reservation :கீழ்காணும் எந்த சம்பவங்கள் தந்தை பெரியாரை வகுப்புவாத இட ஒதுக்கீடு தேவை என்ற கிளர்ச்சியை நோக்கி உந்தியது
ARepresentation for the backward classes was very little in Government jobsஅரசு வேலைகளில் பின்தங்கிய வகுப்புகளின் மிகக் குறைவான பிரதிநிதித்துவம்
BThe Central Government resolved to invalidate the Communal reservationவகுப்புவாரியான இடப்பங்கீடு செல்லாது என மத்திய அரசு இயற்றிய தீர்மானம்
CThe State Government resolved to invalidate Communal reservationவகுப்புவாரியான இடப்பங்கீடு செல்லாது என மாநில அரசு இயற்றிய தீர்மானம்
DThe High Court and the Supreme Court declared as invalid the Communal reservation for professional coursesதொழிற்சார் கல்வியில் வகுப்புவாரியான இடப்பங்கீடு செல்லாது என உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் அறிவித்தது✓
Assertion [A] : E.V.R. Periyar started the Self-Respect Movement in 1925.கூற்று [A] : 1925-இல் ஈ.வே.ரா பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
Reason [R] : New India was the official Newspaper of the Self-Respect Movement.
காரணம் [R] : சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் நியூ இந்தியா ஆகும்.
A[A] is true, but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு✓
BBoth [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கம்
C[A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
DBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] யினுடைய சரியான விளக்கமல்ல என்பது சரி
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Assertion [A] : Periyar left the Congress Party and started Self Respect Movement in 1925. Reason [R] : Periyar…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A].சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.