TNPSC Mentors
Previous year questionsIndian PolityAssertion [A] : Preamble generally sets the ideals and…

Assertion [A] : Preamble generally sets the ideals and goals which the makers of the Constitution intend to achieve through the Constitution.கூற்று [A] : முகப்புரையானது, அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அந்த அரசியலமைப்பின் மூலம் அடைய விரும்பும் லட்சியங்களையும், இலக்குகளையும் குறிப்பிடுகிறது.

Reason [R] : Preamble is also regarded as a Key to open the mind of the makers of the Constitution.

காரணம் [R] : அரசியலமைப்பை இயற்றியவர்களின் சிந்தனையைத் திறக்க முகப்புரை ஒரு திறவுகோலாக கருதப்படுகிறது.

  1. [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
  2. Both [A] and [R] are true, but [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] ஆனது [A] க்கான சரியான விளக்கம் ஆகும் ✓
  3. [A] is false, [R] is true[A] தவறு [R] சரி
  4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] ஆனது [A] க்கான சரியான விளக்கம் அல்ல
Correct answerசரியான விடை Both [A] and [R] are true, but [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] ஆனது [A] க்கான சரியான விளக்கம் ஆகும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Both [A] and [R] are true, but [R] is the correct explanation of [A].சரியான விடை (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] ஆனது [A] க்கான சரியான விளக்கம் ஆகும்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017

    The ideals of liberty, equality and fraternity enshrined in the preamble of the Constitution of India were adopted under inspiration from theசுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகள் இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் புனிதமானவையாக ஏற்கப்பட்டமைக்கு தூண்டுதலாக இருந்தது எது?
    1. American Declaration of Independenceஅமெரிக்க விடுதலைப் பிரகடனம்
    2. French Revolutionபிரெஞ்சுப் புரட்சி✓
    3. Russian Revolutionரஷ்யப் புரட்சி
    4. UN Charterஐ.நா. சாசனம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    The sequence in which the given terms are mentioned in the preamble to the constitution of India is:அரசியலமைப்பில் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளின் சரியான வரிசை:
    1. Sovereign, Socialist, Secular, Democratic, Republicஇறையாண்மை, சமதர்மம், சமயச்சார்பற்ற, மக்களாட்சி குடியரசு✓
    2. Socialist, Secular, Sovereign, Democratic, Republicசமதர்மம், சமயச்சார்பற்ற, இறையாண்மை, மக்களாட்சி குடியரசு
    3. Sovereign, Democratic, Socialist, Republicசமயச்சார்பற்ற, இறையாண்மை, சமதர்மம், மக்களாட்சி குடியரசு
    4. Sovereign, Democratic, Secular, Socialist, Republicஇறையாண்மை, மக்களாட்சி, சமயச்சார்பற்ற, சமதர்மம் குடியரசு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    The words "Socialist" and "Secular" were added to the Preamble of Indian constitution byஎந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய அரசியலமைப்புச் சாசனத்தில் "சோசலிசம்" மற்றும் "மதச்சார்பற்ற" என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன?
    1. The Constitution (First Amendment) Act 1950முதலாவது சட்டத்திருத்தம் 1950
    2. The Constitution (Sixteenth Amendment) Act 1963பதினாறாவது சட்டத்திருத்தம் 1963
    3. The Constitution (Forty-First Amendment) Act 1976நாற்பத்தி ஒன்றாவது சட்டத்திருத்தம் 1976
    4. The Constitution (Forty-second Amendment) Act 1976நாற்பத்தி இரண்டாவது சட்டத்திருத்தம் 1976✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Assertion [A] : Preamble generally sets the ideals and goals which the makers of the Constitution intend to achieve…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Both [A] and [R] are true, but [R] is the correct explanation of [A].சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்