TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNEconomicsAssertion (A) : RBI controls the supply of money in the…

Assertion (A) : RBI controls the supply of money in the Economy.கூற்று (A) : இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார பண வழங்கலைக் கட்டுப்படுத்துகிறது.

Reason (R) : It wants to stabilize exchange rate and control inflation.

காரணம் (R) : அந்நிய செலாவணி பரிவர்த்தனை விகிதத்தை நிலைப்படுத்தவும், பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்தவும் விரும்புகிறது.

  1. (A) is false, (R) is true(A) தவறு; (R) சரி
  2. (A) is true but (R) is false(A) சரி; ஆனால் (R) தவறு
  3. (A) is true, but (R) is not the correct explanation of (A)(A) சரி; ஆனால் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமல்ல
  4. Both (A) and (R) are true, (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமாகும் ✓
Correct answerசரியான விடை Both (A) and (R) are true, (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமாகும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Both (A) and (R) are true, (R) is the correct explanation of (A).சரியான விடை (D) (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமாகும்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Which of the following statement is true?கீழ்க்கண்ட கூற்றில் சரியானது எது?
    • 1. Increasing Bank rate policy reduces borrowing among businessmen
    • 2. To control inflation RBI increases bank rate policy
    • 3. Bank rate policy helps to control increasing price of goods
    • 1. உயரும் வங்கி வட்டி வீதம் வணிகர்களிடையே கடன் பெறும் ஆர்வம் குறைந்து விடுகிறது
    • 2. பணவீக்கத்தை கட்டுப்படுத்த RBI வங்கி வட்டி வீதத்தை உயர்த்துகிறது
    • 3. வங்கி வட்டி வீதம் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துகிறது
    1. Statement (2) and (3) are correctகூற்று (2) மற்றும் (3) சரி
    2. Statement (1) and (2) are correctகூற்று (1) மற்றும் (2) சரி✓
    3. Statement (1) and (3) are correctகூற்று (1) மற்றும் (3) சரி
    4. Statement (1), (2) and (3) are correctகூற்று (1), (2) மற்றும் (3) சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Identify the correct statementசரியான வாக்கியத்தை கண்டறி
    • (a) The rate at which the RBI is willing to borrow from the commercial banks is called reverse repo rate
    • (b) If the RBI increases repo rate, it makes borrowing expensive for banks vice versa
    • (c) Repo rate is a tool to control inflation
    • (d) A lower reverse repo rate decrease inflation
    • (a) வணிக வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான RBI கொடுக்க விரும்பும் வட்டி விகிதமே மீள் ரெப்போ விகிதம்
    • (b) ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் கடன் வாங்குவதற்கான செலவு அதிகரிக்கிறது, கடன் வாங்குவதைக் குறைக்கிறது
    • (c) பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் கருவியாக ரெப்போ விகிதம் உள்ளது
    • (d) குறைந்த மீள் ரெப்போ விகிதம் பணவீக்கத்தைக் குறைக்கிறது
    1. (a), (b) and (c) are correct(a), (b) மற்றும் (c) சரி✓
    2. (b), (c) and (d) are correct(b), (c) மற்றும் (d) சரி
    3. (a), (c) and (d) are correct(a), (c) மற்றும் (d) சரி
    4. (a), (b) and (d) are correct(a), (b) மற்றும் (d) சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    The Monetary Policy of the Government of India emphasised the following two aims of the economic policyஇந்திய அரசின் பணவாக்கக் கொள்கையானது பொருளாதாரக் கொள்கையின் பின்வரும் இரண்டு நோக்கங்களை வலியுறுத்துகின்றது.
    • (i) To control and reduce inflationary pressure in the economy.
    • (ii) Speed up economic development in the country to raise national income and standard of living of the people.
    • (iii) To increase the per capita income.
    • (iv) To have a cheap money policy.

    Select the correct answer by using the codes given below :

    • (i) பொருளாதாரத்தில் பணவீக்க அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் குறைப்பதற்கும்.
    • (ii) தேசிய வருமானம் மற்றும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த.
    • (iii) தல வருமானத்தை அதிகரிக்க.
    • (iv) மலிவுப் பணக்கொள்கைக்காக

    குறியீடுகளைப் பயன்படுத்திச் சரியான விடை காண்க.

    1. (i) and (iii) are correct(i) மற்றும் (iii) சரியானவை
    2. (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரியானவை✓
    3. (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரியானவை
    4. (iii) and (iv) are correct(iii) மற்றும் (iv) சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 122 Economics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Assertion (A) : RBI controls the supply of money in the Economy. Reason (R) : It wants to stabilize exchange rate and…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Both (A) and (R) are true, (R) is the correct explanation of (A).சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்