Assertion [A] : Tamilnadu state climate change knowledge management cell helps in developing climate adaptation strategies and supports decision-making processes.கூற்று [A] : தமிழ்நாடு மாநில காலநிலை மாற்ற அறிவு மேலாண்மை மையம், காலநிலை மாற்றத்திற்கான தழுவல் உத்திகளை உருவாக்குவதற்கும், முடிவெடுக்கும் செயல்முறைகளுக்கும் உதவுகிறது.
Reason [R] : It provides climate vulnerability assessments climate knowledge portals and sector-wise information on climate change impacts.
காரணம் [R] : இது காலநிலை பாதிப்பு மதிப்பீடுகள், காலநிலை அறிவு இணையதளம் மற்றும் காலநிலை மாற்ற தாக்கங்கள் குறித்த துறைவாரியான தகவல்களை வழங்குகிறது.
A[A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
B[A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
CBoth [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி, மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் ஆகும்✓
DBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
CCorrect answerசரியான விடைBoth [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி, மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் ஆகும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A].சரியான விடை (C) [A] மற்றும் [R] இரண்டுமே சரி, மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் ஆகும்.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Which one of the following phenomenon cause adverse changes in global climate pattern and wreak havoc world wide in the form of floods and droughts?கீழ்க்காண்பவற்றில் எந்த ஒன்று, உலக அளவில், வெள்ளம் வறட்சி என்ற வடிவங்களில், புவித் தட்பவெப்ப முறைகளில் பாதகமான மாற்றங்களை ஏற்படுத்தி, இயற்கைப் பேரழிவுகள் நிகழக் காரணமாக இருக்கிறது?
Assertion [A] : Climate, Relief, Soil and Natural resources are influencing the distribution of population.கூற்று [A] : காலநிலை, நிலத்தோற்றம், மண் மற்றும் இயற்கை வளங்கள் போன்றவை மக்கள் தொகைப் பரவலைக் கட்டுப்படுத்துகின்றன.
Reason [R] : Birth and death rate does not affect the distribution of population.
காரணம் [R] : பிறப்பு, இறப்பு விகிதங்கள் மக்கள் தொகைப் பரவலை பாதிக்கவில்லை.
A[A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு✓
B[A] is false, but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
CBoth [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்
DBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] யின் சரியான விளக்கம் இல்லை
Match List I with List II and select the correct answer using the codes given below the lists. List I (City)வரிசை I உடன் வரிசை IIனைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க. வரிசை I (நகரம்)
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Assertion [A] : Tamilnadu state climate change knowledge management cell helps in developing climate adaptation…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A].சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.