Assertion [A] : The overall policy framework for the social sectors in India is laid out by the Central Government.கூற்று [A] : இந்தியாவில் சமூகத் துறைகளுக்கான ஒட்டுமொத்த கொள்கை கட்டமைப்பை மத்திய அரசு வகுக்கிறது.
Reason [R] : The State governments have considerable flexibility in designing policies.
காரணம் [R] : கொள்கைகளை வடிவமைப்பதில் மாநில அரசு கணிசமான நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுள்ளன.
ABoth [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரி; மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்
BBoth [A] and [R] are true; and [R] is not the correct explanation of [A]கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரி; மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல✓
CBoth [A] and [R] are not trueகூற்று [A] காரணம் [R] இரண்டும் சரியானதல்ல
D[A] is true and [R] is falseகூற்று [A] சரி, காரணம் [R] தவறு
BCorrect answerசரியான விடைBoth [A] and [R] are true; and [R] is not the correct explanation of [A]கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரி; மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) Both [A] and [R] are true; and [R] is not the correct explanation of [A].சரியான விடை (B) கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரி; மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Assertion [A] : India adopted a mixed economic system after independence in order to combine economic growth with social justice and welfare objectives.கூற்று [A] : பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதி, நலவாழ்வு ஆகிய நோக்கங்களை ஒருங்கிணைப்பதற்காக, சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய கலப்புப் பொருளாதார முறையை ஏற்றுக் கொண்டது.
Reason [R] : The mixed economy framework permits the co-existence of public and private sectors while allowing government intervention where necessary.
காரணம் [R] : கலப்புப் பொருளாதாரக் கட்டமைப்பானது பொது மற்றும் தனியார் துறைகள் இணைந்து செயல்பட அனுமதிப்பதோடு தேவைப்படும் பொழுது அரசின் தலையீட்டிற்கும் வழிவகுக்கிறது.
A[A] is true but [R] is falseகூற்று [A] சரியானது ஆனால் காரணம் [R] தவறானது
BBoth [A] and [R] are true and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவை இரண்டும் சரியானது மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமாகும்✓
C[A] is false but [R] is trueகூற்று [A] தவறானது ஆனால் காரணம் [R] சரியானது
DBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவை இரண்டும் சரியானது, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
Which among the following institutions secured no. 1 overall rank according to national institutional ranking framework?பின்வரும் நிறுவனங்களில் எது தேசிய நிறுவன தர கட்டமைப்பின் படி ஒட்டுமொத்த தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றது?
Given below are two statements, one labelled as assertion (A) and the other labelled as Reason (R)கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வாக்கியங்களில் (A) துணிவுரை மற்றொன்று (R) காரணத்தையும் குறிக்கிறது துணிவுரை (A) : தொழில்துறை வளர்ச்சியில் இந்திய பொதுத்துறை நிறுவனத்தின் மேம்பாடு அடங்கியுள்ளது. காரணம் (R) : பொதுத்துறை நிறுவனம் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசின் பங்கானது பொருத்தமான தகவல்கள், கொள்கை, நிதி உதவி அளித்தல் (ம) பொதுத்துறை உதவியளித்தல்.
Assertion (A) : India's Public Sector helped in the development of a sounds industrial base.
Reason (R) : Public Sector is under State Information Appropriate Policies and providing financial and other support has helped the Public Sector.
A(A) is correct but (R) is wrong(A) சரியானது ஆனால் (R) தவறு
BBoth (A) and (R) are correct(A) மற்றும் (R) இரண்டும் சரியானது✓
C(A) is wrong but (R) is correct(A) தவறானது ஆனால் (R) சரியானது
DBoth (A) and (R) are wrong(A) மற்றும் (R) இரண்டும் தவறானது
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Assertion [A] : The overall policy framework for the social sectors in India is laid out by the Central Government.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) Both [A] and [R] are true; and [R] is not the correct explanation of [A].சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.