Assertion (A) : V.O. Chidambaram established the Swadeshi Steam navigation company.கூற்று (A) : வ.உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
Reason (R) : He wanted to oppose the monopoly of the British in Navigation through the coast.
காரணம் (R) : இந்தியக் கடற்கரை வாணிபத்தில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையை அவர் எதிர்த்தார்.
A(A) and (R) are true and (R) is the correct explanation of (A)கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி, காரணம் (R), (A) கூற்றை விளக்குகிறது.✓
B(A) and (R) are true and (R) is not the correct explanation of (A)(A) கூற்று மற்றும் (R) காரணம் சரி, ஆனால் (R) காரணம் (A) கூற்றை விளக்க வில்லை
C(A) is correct and (R) is wrong(A) கூற்று சரி, (R) காரணம் தவறு
D(A) is wrong and (R) is correct(A) கூற்று தவறு, (R) காரணம் சரி
ACorrect answerசரியான விடை(A) and (R) are true and (R) is the correct explanation of (A)கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி, காரணம் (R), (A) கூற்றை விளக்குகிறது.
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) (A) and (R) are true and (R) is the correct explanation of (A).சரியான விடை (A) கூற்று (A) மற்றும் காரணம் (R) சரி, காரணம் (R), (A) கூற்றை விளக்குகிறது..
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Read the following passage and answer the item that follow. Your answer to this item should be based on the passage only. Passage The creation of the Swadeshi Steam Navigation Company marked a spectacular development in the history of the freedom movement. Eager to revive the naval tradition of the Tamils to provide practical training in ship building to the people and determined to challenge the British Monopoly of maritime traffic, V.O. Chidambaram announced his decision in 1906 at Shiyali to create a Navigation Company. Which one of the following is best implied in the passage?பின்வரும் பத்தியைப் படித்து பின்வரும் வினாவிற்கு பதிலளிக்கவும். இந்த பகுதிக்கான உங்கள் பதில் பத்தியின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். பத்தி சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தின் உருவாக்கம் சுதந்திர இயக்கத்தின் வரலாற்றில் ஒரு அற்புதமான வளர்ச்சியைக் குறித்தது. தமிழர்களின் கப்பல் கட்டும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் ஆர்வத்தில் மக்களுக்குக் கப்பல் கட்டுவதில் நடைமுறைப் பயிற்சி அளிக்கவும். கடல் போக்குவரத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்திற்கு சவால் விடுவதில் உறுதியாகவும் வ.உ. சிதம்பரம் 1906இல் ஷியாலியில் ஒரு நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்குவதற்கான தனது முடிவை அறிவித்தார். பின்வருவனவற்றில் எது பத்தியில் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது?
AThe steam Navigation Company earned a good income in those days which marked an impressive development.ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனம் அந்த நாட்களில் நல்ல வருமானத்தை ஈட்டியது. இது ஒரு ஈர்க்கக்கூடிய வளர்ச்சியைக் குறித்தது.
BThe creation of Swadeshi Steam Navigation Company stopped the British Monopoly of Maritime Trade.சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் உருவாக்கம் கடல் வணிகத்தில் பிரிட்டிஷ் ஏகபோகத்தை நிறுத்தியது.
CV.O. Chidambaram was dependent on taking any decision with regard to Navigation Company affairs.வ.உ. சிதம்பரம் நேவிகேஷன் நிறுவன விவகாரங்கள் தொடர்பாக எந்த முடிவையும் எடுப்பதில் மற்றவர்களைச் சார்ந்திருந்தார்.
DThe restoration of Tamils Knowledge in the Naval tradition was the objective of the creation of Navigation Company.கப்பல் கட்டும் பாரம்பரியத்தில் தமிழர்களின் அறிவை மீட்டெடுப்பது நேவிகேஷன் நிறுவனத்தை உருவாக்கியதன் நோக்கமாகும்.✓
What was the form of Struggle that Congress adopted against the British in 1940.1940-ல் காங்கிரஸ் ஆங்கிலேயருக்கு எதிராக எவ்வகையான போராட்டத்தை கையாண்டது
ANon-Cooperationஒத்துழையாமை இயக்கம்
BIndividual Satyagrahaசத்தியாகிரகம்✓
CMass Civil disobedienceபொருள் திரள் சட்டமறுப்பு இயக்கம்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Assertion (A) : V.O. Chidambaram established the Swadeshi Steam navigation company. Reason (R) : He wanted to oppose…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) (A) and (R) are true and (R) is the correct explanation of (A).சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.