Auto ionisation of H2O leads to the formation ofதண்ணீர் தானாக சிதைவு அடையும் போது கிடைப்பது
- H3O+H3O+
- OH-OH-
- H+H+
- H3O+ and OH-H3O+ மற்றும் OH- ✓
The correct answer is (D) H3O+ and OH-.சரியான விடை (D) H3O+ மற்றும் OH-.
Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | CO2 | 1. | Ground water pollution and particulate in air |
| (b) | NOx | 2. | Global warming |
| (c) | Lead (Pb) | 3. | Acid rain |
| (d) | Hydrocarbons (HC) | 4. | An ingredient for the formation of photochemical smog |
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | CO2 | 1. | நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் காற்றில் உள்ள துகளுக்க மாசு |
| (b) | NOx | 2. | புவி வெப்பமயமாதல் |
| (c) | காரியம் (Pb) | 3. | அமில மழை |
| (d) | ஹைட்ரோகார்பன் (HC) | 4. | ஒளி வேதியியல் புகைபனி உருவாகுவதற்கான ஒரு மூலப்பொருள் |
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | Lead | 1. | Stibium |
| (b) | Antimony | 2. | Plumbum |
| (c) | Tin | 3. | Kalium |
| (d) | Potassium | 4. | Stannum |
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | லெட் | 1. | ஸ்டிபியம் |
| (b) | ஆன்டிமணி | 2. | பிளம்பம் |
| (c) | டின் | 3. | காலியம் |
| (d) | பொட்டாசியம் | 4. | ஸ்டேனம் |
All 59 Chemistry questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 58 previous-year questions we hold on Chemistry, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 58 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors