TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceCarolyn Bertozzi, Morten meldal and Barry sharglers won…

Carolyn Bertozzi, Morten meldal and Barry sharglers won the 2022 Nobel prize in Chemistry for?கரோலின் பெர்டோஸி, மோர்டன் மெல்டல் மற்றும் பேரி ஷார்க்லர்ஸ் ஆகியோர் 2022 ஆம் ஆண்டுக்கான வேதியியலில் எதற்காக நோபல் பரிசை வென்றார்?

  1. For the development of click chemistry and bioorthogonal chemistryகிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரியின் வளர்ச்சிக்காக ✓
  2. For discoveries concerning the genomes of extinct hominins and human evolutionஅழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக
  3. For the development of asymmetric organocatalysisசமச்சீரற்ற ஆர்கேனோகாடலிசிஸின் வளர்ச்சிக்காக
  4. For the development of a method for genome editingமரபணு எடிட்டிங் முறையின் வளர்ச்சிக்காக
Correct answerசரியான விடை For the development of click chemistry and bioorthogonal chemistryகிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரியின் வளர்ச்சிக்காக

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) For the development of click chemistry and bioorthogonal chemistry.சரியான விடை (A) கிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரியின் வளர்ச்சிக்காக.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    The Nobel Prize in Medicine was awarded to Victor Ambros and Gary Ruvkun for their discovery ofவிக்டர் அம்ரோஸ் மற்றும் கிரே ரவ்குன் ஆகியோரின் எந்த கண்டுபிடிப்புக்காக மருத்துவத்தில் நோபல் விருது வழங்கப்பட்டது?
    1. Expression Sequence Tagsவெளிப்பாடு வரிசை மரபு குறிச்சொற்கள்
    2. Micro RNAநுண் ஆர்.என்.ஏ. (micro RNA)✓
    3. DNA micro arrayடி.என்.ஏ. நுண் அணி
    4. SNP'sஎஸ்.என்.பி. (SNP's)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016

    Identify the particle physicist through the clues given belowகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் கொண்டு துகள் இயற்பியலாளரை அடையாளம் காண்க.
    • 1. He won the Nobel Prize in physics for the year 2013 along with Francois Englert
    • 2. He won the Royal Society's Copley medal on 20, July 2015
    • 1. இவர், ஃப்ரான்காய்ஸ் என்க்லர்ட் என்பவருடன் 2013 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசினை வென்றார்.
    • 2. 20 ஜூலை 2015 இல், இராயல் சொசைட்டியினது காப்லே பதக்கத்தினை இவர் வென்றுள்ளார்
    1. Franck Wikzekஃப்ரான்க் விக்செக்
    2. Peter. W. Higgsபீட்டர். டபிள்யூ. ஹிக்ஸ்✓
    3. Stephen Hawkingsஸ்டீபன் ஹாக்கின்ஸ்
    4. Joseph Taylorஜோசப் டைலர்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Match the following National Sports Awards for the year 2024 with their respective recipients :
    Award
    கீழ்க்கண்ட 2024-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை அதன் சாதனையாளர்களோடு பொருத்துக :
    விருது
    List IList II
    (a)Arjuna Award1.Subhash Rana
    (b)Dronacharya Award2.Sucha Singh
    (c)Dhyan Chand Khel Ratna Award3.Chandigarh University
    (d)Maulana Abul Kalam Azad Trophy4.D. Gukesh

    Recipients

    பட்டியல் Iபட்டியல் II
    (a)அர்ஜுனா விருது1.சுபாஷ் ராணா
    (b)துரோணாச்சாரியா விருது2.சுச்சா சிங்
    (c)தயான் சந்த் கேல் ரத்னா விருது3.சண்டிகார் பல்கலைக்கழகம்
    (d)மௌலானா அபுல் கலாம் ஆசாத் விருது4.டி. குகேஷ்

    சாதனையாளர்கள்

    1. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
    2. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
    3. (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
    4. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 114 General Science questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Carolyn Bertozzi, Morten meldal and Barry sharglers won the 2022 Nobel prize in Chemistry for?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) For the development of click chemistry and bioorthogonal chemistry.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்