TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsChoose the correct meaning for the following sentences :…

Choose the correct meaning for the following sentences :கீழ்க்காணும் கூற்றுகளுக்குரிய பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க

  • 1. Palakudai Neezhalum Thankudai keel Kaanbar
  • 2. Iravaar Irapparkku Ondru Ieevar
  • 1. பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் -
  • 2. இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர்
  1. These two statements appreciates the prowess of the kingஇவ்விரண்டு வரிகளும் அரசரின் பெருமையைப் பேசுகின்றன
  2. These two statements appreciates the philanthropistsஇவ்விரண்டு வரிகளும் வள்ளலின் பெருமையைப் போற்றுகின்றன
  3. These two statements eulogizes the farmersஇவ்விரண்டு வரிகளும் உழவரின் பெருமையைப் பேசுகின்றன ✓
  4. These two statements talks about the humble personஇவ்விரண்டு வரிகளும் பணிவுள்ளவனின் பண்பைப் போற்றுகின்றன
Correct answerசரியான விடை These two statements eulogizes the farmersஇவ்விரண்டு வரிகளும் உழவரின் பெருமையைப் பேசுகின்றன

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) These two statements eulogizes the farmers.சரியான விடை (C) இவ்விரண்டு வரிகளும் உழவரின் பெருமையைப் பேசுகின்றன.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022

    Which of the following statements are true about the post sangam age?கீழ்கண்ட வாக்கியங்களில் சங்க மருவிய காலத்தின் சரியான கூற்று எது?
    • (i) Pathinen keel kanakku texts, include eighteen texts which mostly deal with ethics and morel codes.
    • (ii) The most important of these Thirukkural and Naladiyar.
    • (iii) Silappathikaram and Manimekalai are the two texts deals with Cultural and Religious history.
    • (i) பதினெட்டு நூல்களை உள்ளடக்கிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் ஒழுக்க நெறிமுறைகளைப் பற்றி கூறுகிறது.
    • (ii) அவற்றுள் திருக்குறளும், நாலடியாரும் முதன்மையானதாகும்.
    • (iii) சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பண்பாடு மற்றும் சமயத்தை பற்றி கூறுகின்றன.
    1. (i) only True(i) மட்டும் சரி
    2. (ii) only True(ii) மட்டும் சரி
    3. (i), (ii) only True(i), (ii) மட்டும் சரி✓
    4. (i), (iii) only True(i), (iii) மட்டும் சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    "Kavarum Kazhagamum Kaiyum Tharukki
    Ivariyaar Illagi yaar" - to whom does the advice is said in this Kural?
    "கவறும் கழகமும் கையும் தருக்கி
    இவறியார் இல்லாகி யார்" - இக்குறள் யாருக்கு அறிவுரை கூறுகிறது?
    1. Guardsகாவலர்கள்
    2. Ambassadorsதூதுவர்கள்
    3. Ministersஅமைச்சர்கள்
    4. Kingsவேந்தர்கள்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Choose the wrong pair :தவறான இணையைக் கண்டறிக :
    • 1. Thodakku - The ornaments on the neck
    • 2. Andalai Aduppu - Cock shaped
    • 3. Iyavithulam - Weapons for gouging the eyes
    • 4. Yeri Chiral - The equipment to stock Bow and arrows
    • 1. தொடக்கு - கழுத்திற் பூட்டியிருக்கும் சங்கிலி
    • 2. ஆண்டலை அடுப்பு - சேவல் வடிவானது
    • 3. இயவிதுலாம் - கண்களைக் கொத்தும் ஆயுதம்
    • 4. எரிஞிரல் - அம்புகள் வைத்தெய்யும் எந்திரம்
    1. 1 and 4 incorrectly1 மற்றும் 4 தவறு
    2. 1 and 2 incorrectly1 மற்றும் 2 தவறு
    3. 2 and 3 incorrectly2 மற்றும் 3 தவறு
    4. 3 and 4 incorrectly3 மற்றும் 4 தவறு✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 103 Tamil Nadu History, Culture & Socio-Political Movements questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Choose the correct meaning for the following sentences : 1. Palakudai Neezhalum Thankudai keel Kaanbar 2. Iravaar…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) These two statements eulogizes the farmers.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 102 previous-year questions we hold on Tamil Nadu History, Culture & Socio-Political Movements, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 102 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்