TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaChoose the right answer : Which of the four metropolitan…

Choose the right answer :
Which of the four metropolitan cities connecting the six lanes super highways?
சரியான விடை எழுது :
ஆறு வழி சிறப்புச் சாலைகளை இணைக்கும் நான்கு மாநகரங்கள் யாவை?

  1. Chennai, Delhi, Kolkata and Nagpurசென்னை, டெல்லி, கொல்கத்தா மற்றும் நாக்பூர்
  2. Chennai, Delhi, Nagpur and Kochiசென்னை, டெல்லி, நாக்பூர் மற்றும் கொச்சி
  3. Mumbai, Delhi, Chennai and Kochiமும்பை, டெல்லி, சென்னை மற்றும் கொச்சி
  4. Chennai, Mumbai, Delhi and Kolkataசென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ✓
Correct answerசரியான விடை Chennai, Mumbai, Delhi and Kolkataசென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Chennai, Mumbai, Delhi and Kolkata.சரியான விடை (D) சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    Match the following :பொருத்துக :
    List IList II
    (a)Backwaters1.Linking up of river system for irrigation
    (b)Canals2.Used for crossing broad river
    (c)Dug out Canoe3.Connecting one water way with other
    (d)Dams4.Used for some limited navigation
    பட்டியல் Iபட்டியல் II
    (a)கழி1.ஆற்றை பாசனத்திற்காக பயன்படுத்த
    (b)கால்வாய்2.பெரிய ஆற்றை கடக்க
    (c)குடிசல்வாய்3.ஒரு நீர் வழியை மற்றோடு இணைக்க
    (d)அணை4.குறுகிய அளவிற்கு ஆடுகளை போக்குவரத்து
    1. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
    2. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
    3. (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
    4. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022

    Which city is known as "Electronic Capital of India"?இந்தியாவின் ‘மின்னியல் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் எது?
    1. Hyderabadஹைதராபாத்
    2. Bengaluruபெங்களூரு✓
    3. Chennaiசென்னை
    4. Delhiடெல்லி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025

    Match the following List I with List II SDGs (Sustainable Development Goals) :கீழ்க்காணும் நிலையான வளர்ச்சி இலக்குகளைப் பட்டியல் I யை பட்டியல் II உடன் பொருத்துக :
    List IList II
    (a)SDG 61.Life on Land
    (b)SDG 112.Life Below Water
    (c)SDG 143.Clean Water and Sanitation
    (d)SDG 154.Sustainable Cities and Communities
    பட்டியல் Iபட்டியல் II
    (a)நிலையான வளர்ச்சி இலக்கு – 61.நிலத்தில் வாழும் உயிரிகள்
    (b)நிலையான வளர்ச்சி இலக்கு – 112.தண்ணீருக்கு உள்ளே வாழும் உயிரிகள்
    (c)நிலையான வளர்ச்சி இலக்கு – 143.சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம்
    (d)நிலையான வளர்ச்சி இலக்கு – 154.நிலையான நகர்புறங்கள் மற்றும் சமூகங்கள்
    1. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
    2. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
    3. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
    4. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Choose the right answer : Which of the four metropolitan cities connecting the six lanes super highways?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Chennai, Mumbai, Delhi and Kolkata.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்