TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementHistory and INMChoose the right matches : (1) Artic Home of the Aryans -…

Choose the right matches :சரியான இணையை தேர்ந்தெடுக்கவும்.

  • 1. Artic Home of the Aryans - Balagangathara Thilagar
  • 2. Divine Right Theory - B.V. Kane
  • 3. Harivamsa - Kiratas
  • 4. Gana - Republic
  • 1. ஆரியர்களின் உறைவிடம் ஆர்டிக் – பாலகங்காதர திலகர்
  • 2. தெய்வீக உரிமை கொள்கை – பி.வி. கேன்
  • 3. அரிவம்சம் – கிராதர்
  • 4. கணம் – குடியரசு
  1. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
  2. (1) and (4) are correct(1) மற்றும் (4) சரி ✓
  3. (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
  4. (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
Correct answerசரியான விடை (1) and (4) are correct(1) மற்றும் (4) சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) (1) and (4) are correct.சரியான விடை (B) (1) மற்றும் (4) சரி.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014

    Match the List I with the List II and select the correct answer using the codes given below the list.வரிசை I உடன் வரிசை IIஐ பொருத்தி வரிசைக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து விடையை தெரிவு செய்.
    வரிசை I
    List IList II
    (a)Calcutta Congress (1928)1.Resolution on Fundamental Rights and Economic Policy
    (b)Lahore Congress (1929)2.Two Nation Theory
    (c)Karachi Congress (1931)3.Dominion status
    (d)Ramgarh Congress (1940)4.Complete Independence
    பட்டியல் Iபட்டியல் II
    (a)கல்கத்தா காங்கிரஸ் (1928)1.அடிப்படை உரிமைகள் மற்றும் பொருளாதார கொள்கை மீதான தீர்மானம்
    (b)லாகூர் காங்கிரஸ் (1929)2.இருதேசி கொள்கை
    (c)கராச்சி காங்கிரஸ் (1931)3.டொமினியன் அந்தஸ்து
    (d)ராம்கார் காங்கிரஸ் (1940)4.முழு சுதந்திரம்

    வரிசை II

    1. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
    2. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
    3. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
    4. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    In 1947 Indian National Congress agreed for the partition, because1947-ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பிரிவினைக்கு ஒப்புக் கொண்டது, ஏனெனில்
    • 1. The principle of two-nation theory was then acceptable to them
    • 2. It was imposed by the British Govt. and the congress was helpless in this regard
    • 3. They wanted to avoid large-scale communal riots
    • 4. All the above reasons
    • 1. இரு தேசக் கோட்பாடு அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது
    • 2. பிரிட்டிஷ் அரசால் திணிக்கப்பட்டது மற்றும் காங்கிரஸ் இந்த விஷயத்தில் உதவியற்றது
    • 3. அவர்கள் பெரிய அளவிலான வகுப்புவாத கலவரங்களை தவிர்க்க விரும்பினர்
    • 4. மேற்கூறிய அனைத்து காரணங்களும்
    1. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
    2. (3) and (1) are correct(3) மற்றும் (1) சரி
    3. (3) only correct(3) மட்டும் சரி
    4. all the above are correctஅனைத்தும் சரியானது✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025

    Which of the following statements are true about the Nordics?நார்டிக்ஸ் குறித்த பின்வரும் கூற்றுகளில் உண்மையான கூற்று எது?
    • (i) Indo-Aryans are the last immigrants into India.
    • (ii) This group was the next to come to India after the Negritos.
    • (iii) This group have come into India between 2000 and 1500 BC.
    • (i) இந்தோ ஆரியர்கள் இந்தியாவில் கடைசியாக குடியேறியவர்கள்.
    • (ii) நெகிரிட்டோகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்த குழு இந்தக் குழு.
    • (iii) இந்தக் குழு 2000 மற்றும் 1500 BC க்கு இடையில் இந்தியாவிற்கு வந்தனர்.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 26 History and INM questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Choose the right matches : (1) Artic Home of the Aryans - Balagangathara Thilagar (2) Divine Right Theory - B.V. Kane…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) (1) and (4) are correct.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 25 previous-year questions we hold on History and INM, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 25 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்