TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementChoose the right matches among the following : (1) Madurai…

Choose the right matches among the following :பின்வருவனவற்றுள் சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு :

  • 1. Madurai Gandhi - N.M. Subburaman
  • 2. Thatchina Gandhi - Rajaji
  • 3. Vidyalaya Iyya - Kamaraj
  • 4. Father of Tamilnadu Library Movement - A. Ramasamy
  • 1. மதுரை காந்தி - N.M. சுப்புராமன்
  • 2. தட்சிண காந்தி - இராஜாஜி
  • 3. வித்யாலயா அய்யா - காமராஜ்
  • 4. தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை - A. ராமசாமி
  1. (1) and (3) are correct(1) ம் (3) ம் சரி ✓
  2. (1) and (2) are correct(1) ம் (2) ம் சரி
  3. (2) and (3) are correct(2) ம் (3) ம் சரி
  4. (3) and (4) are correct(3) ம் (4) ம் சரி
Correct answerசரியான விடை (1) and (3) are correct(1) ம் (3) ம் சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) (1) and (3) are correct.சரியான விடை (A) (1) ம் (3) ம் சரி.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025

    Which of the following statements are true?சரியான வாக்கியங்களைத் தெரிவு செய்க.
    • 1. Congress boycotted the election which was held in 1923 in Chennai.
    • 2. Swaraj Party won 11 seats.
    • 3. Justice Party formed Ministry in Chennai.
    • 4. Kamaraj led the Non-Co-operation movement in Chennai.
    • 1. காங்கிரஸ் கட்சி, 1923ல் சென்னையில் நடந்த தேர்தலை புறக்கணித்தது.
    • 2. சுயராஜ்ய கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றது.
    • 3. சென்னையில் நீதிகட்சி அமைச்சரவை அமைத்தது.
    • 4. காமராஜர் சென்னையில் ஒத்துழையாமை இயக்கத்தினை வழிநடத்தினார்.
    1. (1), (4) are correct(1), (4) சரியானது
    2. (1), (2) are correct(1), (2) சரியானது
    3. (1), (3) are correct(1), (3) சரியானது
    4. (1), (2), (3) are correct(1), (2), (3) சரியானது✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Assertion [A] : Tamilnadu Women Conference held on 13.11.1938 at Chennai under the leadership of T. Neelambikai Ammaiyar.கூற்று [A] : தமிழ்நாடு பெண்கள் மாநாடு 13.11.1938-ல் தி. நீலாம்பிகை அம்மையார் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

    Reason [R] : This conference passed a resolution for abolition of caste discrimination and the title "Periyar" was conferred on E.V. Ramasamy by this Tamil Nadu Women Conference.

    காரணம் [R] : இந்த மாநாட்டில் சாதிய வேறுபாடுகளை ஒழிப்பதற்கும் ஈ.வெ. ராமசாமிக்கு 'பெரியார்' பட்டம் வழங்குவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    1. [A] is true [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
    2. [A] is false and [R] is falseகூற்று [A] தவறு மற்றும் காரணம் [R] தவறு
    3. [A] is false [R] is true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] தவறு காரணம் [R] சரி ஆனால், [R], [A] க்கு சரியான விளக்கமல்ல
    4. [A] is true and [R] is trueகூற்று [A] சரி மற்றும் காரணம் [R]-ம் சரி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Match the following :கீழ்க்காண்பவற்றைப் பொருத்துக :
    List IList II
    (a)Home Rule Movement1.S. Ambujammal
    (b)Kudi Arasu2.Annie Besant
    (c)Women's Swadeshi League3.Muthulakshmi Reddy
    (d)Abolition of Devadasi system4.E.V. Ramasamy
    பட்டியல் Iபட்டியல் II
    (a)சுயாட்சி இயக்கம்1.S. அம்புஜு அம்மாள்
    (b)குடியரசு2.அன்னிபெசன்ட்
    (c)பெண்கள் சுதேசி சங்கம்3.முத்துலெட்சுமி ரெட்டி
    (d)தேவதாசி முறை ஒழிப்பு4.ஈ.வே. ராமசாமி
    1. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
    2. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
    3. (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
    4. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Choose the right matches among the following : (1) Madurai Gandhi - N.M. Subburaman (2) Thatchina Gandhi - Rajaji (3)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) (1) and (3) are correct.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்