TNPSC Mentors
Previous year questionsIndian PolityConsider the following statements: 1. The term of office…

Consider the following statements:கீழ்கண்ட கூற்றை எண்ணிப் பார்க்க

  • 1. The term of office of the Attorney General of India is not fixed by the constitution
  • 2. The remuneration of the Attorney General of India is not fixed by the constitution

Which of the statements given above is/are correct?

  • 1. இந்திய தலைமை வழக்கறிஞரின் பதவிகாலம் அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்படவில்லை
  • 2. இந்திய தலைமை வழக்கறிஞரின் ஊதியம் அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்படவில்லை

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது?

  1. 1 only1 மட்டும்
  2. 2 only2 மட்டும்
  3. Both 1 and 21 மற்றும் 2 ✓
  4. Neither 1 nor 21 மற்றும் 2 அல்ல
Correct answerசரியான விடை Both 1 and 21 மற்றும் 2

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Both 1 and 2.சரியான விடை (C) 1 மற்றும் 2.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018

    In which Article make provision for the appointment of a law officer, the Attorney General by President of India?சட்ட அலுவலர்கள் மற்றும் மத்திய அரசு தலைமை வழக்குரைஞர்களை எந்த விதியின் கீழ் இந்திய குடியரசு தலைவர் நியமிக்கின்றார்?
    1. Article 66விதி 66
    2. Article 67விதி 67
    3. Article 76விதி 76✓
    4. Article 96விதி 96

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016

    Find out the correct statement.
    The Indian Constitution contains
    சரியான வாக்கியத்தை கண்டுபிடி.
    இந்திய அரசியலமைப்பு -------------- கொண்டுள்ளது.
    1. XXII parts, 449 Articles and 12 SchedulesXXII பாகங்கள், 449 சரத்துகள் மற்றும் 12 அட்டவணைகள்✓
    2. XXI parts, 438 Articles and 8 SchedulesXXI பாகங்கள், 438 சரத்துகள் மற்றும் 8 அட்டவணைகள்
    3. XXIII parts, 469 Articles and 21 SchedulesXXIII பாகங்கள், 469 சரத்துகள் மற்றும் 21 அட்டவணைகள்
    4. XX parts, 428 Articles and 18 SchedulesXX பாகங்கள், 428 சரத்துகள் மற்றும் 18 அட்டவணைகள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022

    Choose the right answer/answers about the Supreme Court of India.இந்திய உச்ச நீதிமன்றத்தைக் குறித்த சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
    • (i) The Supreme Court is the Upholder of the Constitution of India.
    • (ii) The Judges of the Supreme Court hold office till the age of Seventy-two.
    • (iii) The Indian Judicial system consists of a single hierarchy of Courts.
    • (iv) The Supreme Court of India was constituted on January, 1950
    • (i) உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்பை நிலை நிறுத்தும் அமைப்பு ஆகும்
    • (ii) உச்சநீதிமன்ற நீதிபதிகள் 72 வயது வரை பதவியிலிருப்பார்
    • (iii) இந்திய நீதித்துறை ஒற்றைப் படிநிலை நீதிமன்ற அமைப்பைக் கொண்டது
    • (iv) இந்திய உச்சநீதிமன்றம் 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது
    1. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    2. (ii) only(ii) மட்டும்
    3. (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்
    4. (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Consider the following statements: 1. The term of office of the Attorney General of India is not fixed by the…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Both 1 and 2.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்