TNPSC Mentors
Previous year questionsIndian PolityConsider the following statements and find out the correct…

Consider the following statements and find out the correct ones :பின்வருவனவற்றுள் சரியானதை தேர்வு செய்க

  • 1. A democratic government may be liberal one
  • 2. A liberal government may be democratic
  • 3. A liberal democratic government is collectivistic
  • 4. A liberal democratic government is a welfare state
  • 1. ஜனநாயக அரசாங்கம் சுதந்திரமானது
  • 2. சுதந்திர அரசாங்கம் ஜனநாயக முறைமை உடையது
  • 3. சுதந்திர ஜனநாயகம் ஒரு கூட்டு குழுமம் சார்புடையது
  • 4. சுதந்திர ஜனநாயகம் பொது நல சார்புடையது
  1. 1, 2, 41, 2, 4 ✓
  2. 1, 2, 31, 2, 3
  3. 1, 3, 41, 3, 4
  4. 2, 3, 42, 3, 4
Correct answerசரியான விடை 1, 2, 41, 2, 4

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) 1, 2, 4.சரியான விடை (A) 1, 2, 4.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    In a Modern Democratic state, citizenship is aஒரு நவீன மக்களாட்சி நாட்டில், குடியுரிமை என்பது
    1. Natural rightஇயற்கை உரிமை
    2. Legal Rightசட்ட உரிமை
    3. Statutory rightநாடாளுமன்றச் சட்ட உரிமை✓
    4. Fundamental rightஅடிப்படை உரிமை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022

    Which article of the Constitution states that the state to secure a social order for the promotion of welfare of the people?மக்கள் நலனை மேம்படுத்துவதற்காக ஒரு சமூக ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும் என்று எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது?
    1. Article 38சட்டப்பிரிவு 38✓
    2. Article 39சட்டப்பிரிவு 39
    3. Article 37சட்டப்பிரிவு 37
    4. Article 36சட்டப்பிரிவு 36

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Assertion [A], Reason [R] Question Type :கருத்து [A] மற்றும் காரணம் [R] வினா வகை :
    கருத்து [A] : தேசிய அளவில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், சாதியைத் தெரிந்து கொள்வது தவறானது இல்லை – உச்சநீதிமன்றம்.
    காரணம் [R] : சாதியைத் தெரிந்து கொள்வதானது, எவ்வளவு மக்கள் நலத்திட்ட தேவைகளை கொண்டிருக்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்வதோடு, அது ஒரு பொதுக்கொள்கையுமாகும்.

    Assertion [A] : “Ascertaining Caste as part of the ongoing nation wide census exercise was nothing wrong” – Supreme Court.

    Reason [R] : Ascertaining caste to know how many people are in need of welfare and it is a matter of public policy.

    1. [A] and [R] are correct; [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; [R] என்பது [A]க்கு சரியான விளக்கமாகும்.✓
    2. [A] and [R] are correct; [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; [R] என்பது [A]க்கு சரியான விளக்கமல்ல.
    3. [A] is true; [R] is false[A] என்பது சரி; [R] என்பது தவறு
    4. [R] is true; [A] is false[R] என்பது சரி; [A] என்பது தவறு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Consider the following statements and find out the correct ones : 1. A democratic government may be liberal one 2. A…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) 1, 2, 4.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2015 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2015 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்