TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementConsider the following statements and identify the correct…

Consider the following statements and identify the correct answer :பின்வருவனவற்றுள் எவை சரியானவை?

  • 1. In 1918, Madurai Harvi Mill labours strike happened.
  • 2. B.B. Wadhiya was the labour union leader of Madurai Harvi Mill.
  • 3. Dr. P. Varadharajulu's speech was an eye opener to the government.
  • 4. Dr. P. Varadharajulu was the Author of "Prabanja Mitran" Magazine.
  • 1. மதுரையில் ஹார்வி மில் தொழிலாளர்கள் 1918-இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
  • 2. மதுரை ஹார்வி மில் தொழிற்சங்கத் தலைவராக பி.பி. வாடியா இருந்தார்.
  • 3. டாக்டர். பி. வரதராசுலு அவர்களின் தொழிலாளர் ஆதரவு பேச்சு அரசாங்கத்தின் கண்களைத் திறக்கக் காரணமாயிற்று.
  • 4. டாக்டர். பி. வரதராசுலு "பிரபஞ்ச மித்திரன்" என்ற பத்திரிக்கையை நடத்தினார்.
  1. (1) only(1) மட்டும்
  2. (2) only(2) மட்டும்
  3. (1), (3) and (4) only(1), (3) மற்றும் (4) மட்டும் ✓
  4. (1), (2) and (3) only(1), (2) மற்றும் (3) மட்டும்
Correct answerசரியான விடை (1), (3) and (4) only(1), (3) மற்றும் (4) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (1), (3) and (4) only.சரியான விடை (C) (1), (3) மற்றும் (4) மட்டும்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    Reason and Assertion type :காரணம் மற்றும் வலியுறுத்துதல் :
    வலியுறுத்துதல் [A] : C.N. அண்ணாதுரை சிறு தொழிற்சங்கங்களை அமைக்க ஏற்பாடு செய்தார்.
    காரணம் [R] : தொழிலாளர் நலன் என்பது நேரம் மற்றும் இடத்துடன் தொடர்புடையது.

    Assertion [A] : C.N. Annadurai organised small labour unions.

    Reason [R] : Labour welfare is related to time and place.

    1. [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
    2. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] ம் [R] ம் சரி; மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்
    3. [A] is false, [R] is true[A] தவறு [R] சரி
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] ம் [R] ம் சரி ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் அல்ல✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Arrange the following events in chronological order.கால வரிசைப்படி அடுக்குக.
    • (i) Ahemadabad Mill Strike
    • (ii) Champaran Satyagraha
    • (iii) Kheda Satyagraha
    • (iv) Rowlatt Satyagraha
    • (i) அஹமதாபாத் மில் வேலை நிறுத்தம்
    • (ii) சம்பாரன் சத்தியாகிரகம்
    • (iii) கேதா சத்தியாகிரகம்
    • (iv) ரெளலட் சத்தியாகிரகம்
    1. (ii), (i), (iii), (iv)(ii), (i), (iii), (iv)✓
    2. (iv), (iii), (ii), (i)(iv), (iii), (ii), (i)
    3. (i), (ii), (iii), (iv)(i), (ii), (iii), (iv)
    4. (iii), (ii), (i), (iv)(iii), (ii), (i), (iv)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Choose the right matches among the following.கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளவற்றைத் தேர்வு செய்யவும்.
    • 1. Champaran Satyagraha – Financial Troubles
    • 2. Ahmedabad Satyagraha – Mill Strike
    • 3. Kheda Satyagraha – Peasants
    • 4. Bardoli Satyagraha – Indigo planters
    • 1. சம்பாரன் சத்தியாகிரகம் – நிதிச் சிக்கல்கள்
    • 2. அகமதாபாத் சத்தியாகிரகம் – ஆலை வேலை நிறுத்தம்
    • 3. கேதா சத்தியாகிரகம் – விவசாயிகள்
    • 4. பர்டோலி சத்தியாகிரகம் – இண்டிகோ தோட்டக்காரர்கள்
    1. (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை
    2. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
    3. (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை✓
    4. (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Consider the following statements and identify the correct answer : (1) In 1918, Madurai Harvi Mill labours strike…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (1), (3) and (4) only.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்