Consider the following statements.கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி :
Assertion (A) : The executive and the legislature of the Union shall have extraordinary powers during an Emergency.
Reason (R) : The Union Executive has the power to give directions to a State only to matters specified in Art 256-257.
கூற்று (A) : நெருக்கடி நிலையின் பொழுது மைய நிர்வாகமும் சட்டமன்றமும் தனிச்சிறப்பு அதிகாரங்கள் கொண்டு இருக்கும்.
காரணம் (R) : விதி 256-257யின் படிதான் மைய நிர்வாகம் ஒரு மாநிலத்திற்கு கட்டளை பிறப்பிக்கமுடியும்.
ABoth (A) and (R) are individually true and (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
BBoth (A) and (R) are individually true but (R) is not a correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல✓
C(A) is true but (R) is false(A) சரி ஆனால் (R) தவறு
D(A) is false but (R) is true(A) தவறு ஆனால் (R) சரி
BCorrect answerசரியான விடைBoth (A) and (R) are individually true but (R) is not a correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) Both (A) and (R) are individually true but (R) is not a correct explanation of (A).சரியான விடை (B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Assertion [A] : While a proclamation of emergency is in operation, a Parliament shall have power to make Laws with respect to any of the matters enumerated in the state list.கூற்று [A] : நெருக்கடி நிலை செயல்பாட்டில் உள்ளபோது, மாநிலப் பட்டியலில் உள்ள எந்தத் துறைகள் குறித்தும் சட்டமியற்ற பாராளுமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது.
Reason [R] : Article 1 of the Indian Constitution describes India as a Union of States.
காரணம் [R] : இந்திய அரசமைப்பின் சரத்து 1, இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என விவரிக்கின்றது.
A[A] is true, but [R] is falseகூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு
B[A] is false, but [R] is trueகூற்று [A] தவறு, ஆனால் காரணம் [R] சரி
CBoth [A] and [R] are falseகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் தவறு
DBoth [A] and [R] are trueகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி✓
Assertion [A] : Parliament has exclusive power to make any law with respect to any matter not enumerated in the concurrent list or state listகூற்று [A] : பொதுப்பட்டியல் மற்றும் மாநிலப் பட்டியல் ஆகியவற்றில் கூறப்படாத இனங்கள் தொடர்பாக சட்டம் இயற்றும் முழு அதிகாரத்தினை பாராளுமன்றம் கொண்டுள்ளது.
Reason [R] : VIII schedule of the constitution contains union list, state list and concurrent list
காரணம் [R] : அரசமைப்பின் VIII-வது அட்டவணை, மத்திய பட்டியல், மாநில பட்டியல் மற்றும் பொதுப்பட்டியல் ஆகியவற்றை கொண்டுள்ளது.
A[A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு✓
BBoth [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] என்பது [A]க்கு சரியான விளக்கம்
C[A] is false but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
DBoth [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; ஆனால் [R] என்பது [A] -க்கு சரியான விளக்கம் அல்ல
Which of the following is/are true about the residuary powers under the Constitution?அரசமைப்புச் சட்டத்திலுள்ள எச்ச அதிகாரங்கள் குறித்து பின்வருவனவற்றுள் எது/எவை சரி?
(i)It follows the precedent of Canada.
(ii)The Constitution vests the residuary power in the Union Legislature.
(iii)Residuary powers are conferred upon the courts.
(i)இவை கனடா நாட்டின் அரசமைப்பின்படி உள்ளது.
(ii)இவை இந்திய அரசியலமைப்பால் ஒன்றிய சட்டச்சபைக்கு வழங்கப்படுகின்றன.
(iii)இவை இந்திய நீதிமன்றங்களின் அதிகாரத்திற்கு விடப்பட்டுள்ளது.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Consider the following statements. Assertion (A) : The executive and the legislature of the Union shall have…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) Both (A) and (R) are individually true but (R) is not a correct explanation of (A).சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.