TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementConsider the following Statements, Choose the correct…

Consider the following Statements, Choose the correct answer :கீழ்கண்ட வாக்கியங்களை கருது, சரியான விடையை தேர்ந்தெடுக்க.

  • (i) January 30th is the Death anniversary of Annal Gandhi Adigal
  • (ii) January 23rd is the Birth Anniversary of Netaji Subash Chandra Bose
  • (iii) April 14th is the Birth Anniversary of Annal Ambedkar
  • (iv) October 13th is the Birth Anniversary of Sardar Vallabhai Patel
  • (i) ஜனவரி மாதம் 30 ஆம் தேதி அண்ணல் காந்தியடிகளின் மறைந்த தினமாகும்
  • (ii) ஜனவரி மாதம் 23 ஆம் நாள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்ஸின் பிறந்த தினமாகும்
  • (iii) ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினமாகும்
  • (iv) சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் அக்டோபர் 13 ஆகும்
  1. (i) and (ii) only correct(i) மற்றும் (ii) மட்டும் சரி
  2. (iv) only correct(iv) மட்டும் சரி
  3. (iii) only correct(iii) மட்டும் சரி
  4. (i), (ii), (iii) only correct(i), (ii), (iii) மட்டும் சரி ✓
Correct answerசரியான விடை (i), (ii), (iii) only correct(i), (ii), (iii) மட்டும் சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) (i), (ii), (iii) only correct.சரியான விடை (D) (i), (ii), (iii) மட்டும் சரி.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025

    False statements about Subhas Chandra Bose are:சுபாஷ் சந்திர போஸைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் தவறானது :
    • (i) Subhas Chandra Bose was born on 23rd January 1897, in Calcutta, West Bengal.
    • (ii) The Government of India has declared his birthday, 23rd January as "Parakram Diwas".
    • (iii) To honour of Subhas Chandra Bose's legacy, 23rd January is a National holiday.
    • (i) சுபாஷ் சந்திர போஸ் ஜனவரி 23, 1897 அன்று மேற்கு வங்காளத்தின் கல்கத்தாவில் பிறந்தார்.
    • (ii) இந்திய அரசு அவரது பிறந்த நாளான ஜனவரி 23 ஆம் தேதியை "தைரிய நாள்" என்று அறிவித்துள்ளது.
    • (iii) சுபாஷ் சந்திர போஸின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் ஜனவரி 23 ஆம் தேதி தேசிய விடுமுறை நாளாகும்.
    1. (iii) only(iii) மட்டும்
    2. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    3. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
    4. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Assertion [A] : Subash Chandra Bose believed in war and violence for the liberation of India.கூற்று [A] : சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவின் விடுதலைக்காக போர் மற்றும் வன்முறையில் நம்பிக்கைக் கொண்டிருந்தார்.

    Reason [R] : He subscribed to the Gandhian Principles of Non-violence.

    காரணம் [R] : அவர் காந்தியக் கொள்கையான அஹிம்சையை ஏற்றுக்கொண்டார்.

    1. [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு✓
    2. Both [A] and [R] are true ; and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, காரணம் [R] கூற்று [A]க்கான சரியான விளக்கமாகும்
    3. [A] is false, [R] is trueகூற்று [A] தவறு, காரணம் [R] சரி
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, காரணம் [R] கூற்று [A]க்கான சரியான விளக்கமல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Why was Subhas Chandra Bose called as Netaji?சுபாஷ் சந்திர போஸ் 'நேதாஜி' என்று அழைக்கப்படுவது ஏன்?
    • (i) Encourage Indians for Education.
    • (ii) Strong Leadership and dedication to the cause of India's Freedom.
    • (iii) To follow the principle of Ahimsa.
    • (i) இந்தியர்களின் கல்வியை ஊக்கப்படுத்துவது.
    • (ii) இந்திய சுதந்திரத்துக்கான வலுவான தலைமைத்துவம்.
    • (iii) அகிம்சை கொள்கையைப் பின்பற்றுவது.
    1. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    2. (i) only(i) மட்டும்
    3. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
    4. (ii) only(ii) மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Consider the following Statements, Choose the correct answer : (i) January 30th is the Death anniversary of Annal…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) (i), (ii), (iii) only correct.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்