TNPSC Mentors
Previous year questionsIndian PolityConsider the following statements : I. The consititution…

Consider the following statements :
I. The consititution of India establishes a Parliamentary form of Government
II. Prime Minister is the Head of the Government
III. President is the Head of the Government
IV. Real executive power rests with the President of India
Choose the correct answer from the following :
கீழ்கண்ட கூற்றை கருதுவும்
I. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாராளுமன்ற அரசாங்க முறையை நிறுவியுள்ளது
II. பிரதமர் அரசாங்கத்தின் தலைவர் ஆவார்
III. குடியரசு தலைவர் அரசாங்கத்தின் தலைவர் ஆவார்
IV. குடியரசு தலைவர் உண்மையான செயலாட்சி அதிகாரம் கொண்டவர்
சரியான விடையை கண்டறிக

  1. (I) and (II) only true(I) மற்றும் (II) மட்டும் சரி ✓
  2. (III) only correct(III) மட்டும் சரி
  3. (II) and (IV) only correct(II) மற்றும் (IV) மட்டும் சரி
  4. (IV) only correct(IV) மட்டும் சரி
Correct answerசரியான விடை (I) and (II) only true(I) மற்றும் (II) மட்டும் சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) (I) and (II) only true.சரியான விடை (A) (I) மற்றும் (II) மட்டும் சரி.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025

    Identify the statement that is not correct with regard to President of India.இந்தியக் குடியரசுத் தலைவர் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் தவறான கூற்றை அடையாளம் காண்க.
    1. President can resign from his office at any timeகுடியரசுத் தலைவர் பதவியில் இருக்கும் போது எப்பொழுது வேண்டுமென்றாலும் அவர் பதவி விலகலாம்
    2. President cannot hold office beyond his term of five yearsஐந்தாண்டுகள் கடந்த பிறகும், குடியரசுத் தலைவர் பதவியில் நீடிக்க இயலாது✓
    3. President can be removed from his office by an impeachment processகுற்றச்சாட்டு (Impeachment) வாயிலாகக் குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்யலாம்
    4. No President of India has so far been impeachedஇது வரை எந்த ஒரு குடியரசுத் தலைவரும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    The Union Executive consists of theமத்திய செயலாட்சி துறையின் பகுதியாக இருப்பது
    • 1. Council of Ministers
    • 2. President of India
    • 3. Central Secretariat
    • 4. Vice President

    Choose the correct answer by using the code given below:

    • 1. அமைச்சரவை குழு
    • 2. குடியரசு தலைவர்
    • 3. மத்திய செயலகம்
    • 4. குடியரசு துணை தலைவர்

    கீழ்க்காணும் வரிசையைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

    1. 1 only1 மட்டும்
    2. 1, 2 and 4 only1 மற்றும் 2 மட்டும்✓
    3. 1, 2 and 3 only1, 2 மற்றும் 4 மட்டும்
    4. 1, 2, 3 and 4 only1, 2, 3 மற்றும் 4 மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011

    The Finance Minister of India in 2010 was2010 ஆம் ஆண்டு இந்தியாவின் நிதி அமைச்சர்
    1. Jairam Rameshஜெய்ராம் ரமேஷ்
    2. Kapil Sibalகபில் சிபல்
    3. P. Chidambaramப. சிதம்பரம்
    4. Pranab Mukherjeeபிரணாப் முகர்ஜி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Consider the following statements : I. The consititution of India establishes a Parliamentary form of Government II.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) (I) and (II) only true.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்