TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaCultivable lands which has not been ploughed for between…

Cultivable lands which has not been ploughed for between one and five years are called asபயிரிடக்கூடிய நிலங்கள் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை உழப்படாத பொழுது, அது இவ்வாறு அழைக்கப்படுகிறது

  1. Culturable wasteபயன்பாடற்ற விளைநிலம்
  2. Current fallowsநடப்பாண்டு தரிசு
  3. Other fallowsபிற தரிசு ✓
  4. Permanent fallowsநிலையான மேய்ச்சல் நிலம்
Correct answerசரியான விடை Other fallowsபிற தரிசு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Other fallows.சரியான விடை (C) பிற தரிசு.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022

    The concentration Index was calculated byசெறிவு குறியீடு எவ்வாறு கணக்கிடப்படுகிறது
    • (i) Total population and total cultivable area in terms of persons per km².
    • (ii) Dividing actual population of the district by the average population of a district.
    • (iii) Total population be correlated to the land area weighted according to its productivity.
    • (i) ஒரு கி.மீ⁻ல் உள்ள நபர்கள் அடிப்படையில் மொத்த மக்கள் தொகை மற்றும் மொத்த சாகுபடியின் பரப்பு
    • (ii) ஒரு மாவட்டத்தின் உண்மையான மக்கள் தொகையை அம்மாவட்டத்தின் சராசரி மக்கள் தொகையை கொண்டு வகுத்தல்.
    • (iii) மொத்த மக்கள் தொகை அதன் உற்பத்தித் திறனுக்கு ஏற்ப நிலப்பரப்புடன் தொடர்புபடையது.
    1. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    2. (ii) only(ii) மட்டும்✓
    3. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
    4. (iii) only(iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016

    Match the following:பொருத்துக:
    List IList II
    (a)Kandla1.Maharashtra
    (b)Jawaharlal Nehru2.Gujarat
    (c)Paradip3.West Bengal
    (d)Haldia4.Orissa
    பட்டியல் Iபட்டியல் II
    (a)கண்ட்லா1.மகாராஷ்டிரம்
    (b)ஜவஹர்லால் நேரு2.குஜராத்
    (c)பாரதீப்3.மேற்கு வங்காளம்
    (d)ஹால்தியா4.ஒரிசா
    1. (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
    2. (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
    3. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
    4. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025

    Assertion [A] : Climate, Relief, Soil and Natural resources are influencing the distribution of population.கூற்று [A] : காலநிலை, நிலத்தோற்றம், மண் மற்றும் இயற்கை வளங்கள் போன்றவை மக்கள் தொகைப் பரவலைக் கட்டுப்படுத்துகின்றன.

    Reason [R] : Birth and death rate does not affect the distribution of population.

    காரணம் [R] : பிறப்பு, இறப்பு விகிதங்கள் மக்கள் தொகைப் பரவலை பாதிக்கவில்லை.

    1. [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு✓
    2. [A] is false, but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
    3. Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] யின் சரியான விளக்கம் இல்லை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Cultivable lands which has not been ploughed for between one and five years are called as"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Other fallows.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2017 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2017 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்