TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNDeendayal Antyodaya Yojana is for

Deendayal Antyodaya Yojana is forதீன்தயாள் அந்தியோதயா திட்டம் உருவாக்கப்பட்டது

  1. Reducing rural povertyஊரக வறுமையைக் குறைக்க
  2. Reducing infant mortality rateசிசு மரண வீதத்தை குறைக்க
  3. Reducing urban povertyநகர்ப்புற வறுமையைக் குறைக்க ✓
  4. Increase agricultural productionவேளாண் உற்பத்தியை அதிகரிக்க
Correct answerசரியான விடை Reducing urban povertyநகர்ப்புற வறுமையைக் குறைக்க

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Reducing urban poverty.சரியான விடை (C) நகர்ப்புற வறுமையைக் குறைக்க.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    Pandit Deendayal Upadhyay National Welfare fund assisting to whom?பண்டிட் தீன்தயாள் உபாத்தியாய தேசிய நல உதவித்தொகை யாருக்கு வழங்கப்படுகிறது?
    1. Outstanding Research Scholarsசிறந்து விளங்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு
    2. Outstanding Writtersசிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு
    3. Outstanding Sports Personsசிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு✓
    4. Outstanding Farmersசிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Choose the right matches :சரியான பொருத்தங்களை தேர்ந்தெடுக்கவும்.
    • 1. Shyama Prasad Mukherji Rurban Mission - Integrated Cluster Action Plans
    • 2. Saansad Adharsh Gram Yojana - Skill training to global standards
    • 3. Rashtriya Gram Swaraj Abhiyan - E-governance in Panchayats
    • 4. Deen Dayal Antyodaya Yojana - Poverty alleviation through SHGs
    • 1. ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷன் - ஒருங்கிணைந்த கிளஸ்டர் செயல் திட்டங்கள்
    • 2. சாந்சத் ஆதர்ஷ் கிராம யோஜனை - உலகளாவிய தரத்திற்கு திறன் பயிற்சி
    • 3. ராஷ்டிரியா கிராம் ஸ்வராஜ் அபியான் - பஞ்சாயத்துகளில் மின்னணு ஆளுகை
    • 4. தீன் தயால் அந்த்யோதாயா யோஜனை - சுய உதவிக் குழுக்கள் மூலம் வறுமை ஒழிப்பு
    1. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
    2. (1) and (3) are correct(1) மற்றும் (3) சரி
    3. (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
    4. (1) and (4) are correct(1) மற்றும் (4) சரி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019

    The objective of Jandhan Yojana isஜன்தன் திட்டத்தின் குறிக்கோள்
    1. Financial inclusionஅனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம்✓
    2. Reducing regional disparitiesபிராந்திய ஏற்றத் தாழ்வுகளை குறைப்பது
    3. Social exclusionசமூக விலக்கல்
    4. Population controlமக்கட்தொகை கட்டுப்பாடு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Deendayal Antyodaya Yojana is for"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Reducing urban poverty.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்