Demographic dividend refers toமக்கள் தொகை இலாப ஈவு என்ற கருத்து வெளிப்படுத்துவது
Aa greater proportion of population in the working age group of 15 – 64அதிக விகித அளவில் வேலை பார்க்கும் வயதினவர்கள் (15 முதல் 64 வரையில்) மக்கள்தொகைகளில் காணப்படுவது✓
Ba higher percentage share of dependents to working age populationசார்ந்திருப்போரின் சதவீதம் வேலை பார்க்கும் வயதிலான மக்களை விட, அதிகமாக காணப்படுவது
Cgetting more employment opportunities for the youthஇளைய வயதினரவைகுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைப்பது
Da stable and balanced populationநிலையான சமச்சீரான மக்களைக் கொண்டிருப்பது
ACorrect answerசரியான விடைa greater proportion of population in the working age group of 15 – 64அதிக விகித அளவில் வேலை பார்க்கும் வயதினவர்கள் (15 முதல் 64 வரையில்) மக்கள்தொகைகளில் காணப்படுவது
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) a greater proportion of population in the working age group of 15 – 64.சரியான விடை (A) அதிக விகித அளவில் வேலை பார்க்கும் வயதினவர்கள் (15 முதல் 64 வரையில்) மக்கள்தொகைகளில் காணப்படுவது.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Assertion [A] : The demographic dividend is defined as a rise in the rate of Economic growth due to a rising share of working age people in a population.கூற்று [A] : மக்கள் தொகைப் பிளவு என்பது ஒரு மக்கள் தொகையில் உழைக்கும் வயதுடைய மக்களின் பங்கு அதிகரித்து வருவதால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் ஏற்படும் அதிகரிப்பாக வரையறுக்கப்படுகிறது.
Reason [R] : India is in the midst of process where it faces the window of opportunity created by Demographic Dividend.
காரணம் [R] : மக்கள் தொகைப் பிளவுகளால் உருவாக்கப்பட்ட வாய்ப்புகளின் சாளரத்தை எதிர்கொள்ளும் செயல்முறையின் நடுவில் இந்தியா உள்ளது.
A[A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
BBoth [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்
C[A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
DBoth [A] and [R] are true but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டுமே சரி ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் இல்லை என்பது சரி✓
Assertion [A] : During 2001 to 2026, for the states Bihar, Madhya Pradesh, Rajasthan and Uttar Pradesh, the population is expected to increase by 45-55%.கூற்று [A] : பீகார், மத்தியபிரதேசம், இராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2001-2026, கால கட்டத்தில், மக்கள் தொகை 45-55 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Reason [R] : More than half of demographic transition is expected during that period.
காரணம் [R] : பெரும் பகுதியான மக்கள் தொகை வளர்ச்சி கட்ட மாற்றங்கள் இந்த மாநிலங்களில் இந்த காலத்தில் நிகழும் என கணிக்கப்பட்டுள்ளன.
A[A] is true, [R] is false[A] சரி [R] தவறு
B[R] is true, [A] is false[R] சரி [A] தவறு
CBoth [A] and [R] are true; but [R] is not correct explanation of [A][A]ம் சரி [R]ம் சரி; ஆனால் [R] என்பது [A]க்கு சரியான விளக்கமாகாது
DBoth [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்✓
Which of the following statements are true about the Fifteenth Finance Commission?பதினைந்தாவது நிதி ஆணையதைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
(i)The criterion of demographic performance has been introduced
(ii)The criterion of Fiscal Discipline is given 10% weightage
(iii)The criterion of Forest cover is replaced with Forest and Ecology
(i)மக்கள் தொகை செயல் திறனுக்கான புள்ளிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
(ii)நிதி ஒழுக்கத்திற்கு 10% புள்ளிகள் வழங்கப்படுகிறது
(iii)காடுகளின் பரப்பு என்னும் பிரிவிற்குப் பதிலாக காடு மற்றும் சூழியல் என்னும் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Demographic dividend refers to"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) a greater proportion of population in the working age group of 15 – 64.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.