TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaDensification and compaction are unit operations that are…

Densification and compaction are unit operations that are used to increase the density of recovered materials to reduce transportation costs and simplify storage. This method is used inஅடர்த்தி மற்றும் சுருக்கம் என்பது போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதற்கும், சேமிப்பதற்கு எளிதாக்குவதற்கும், மீட்டெடுக்கப்பட்ட பொருட்களின் அடர்த்தியை அதிகரிக்கப் பயன்படும் அலகு செயல்பாடுகள் ஆகும். இந்த முறை பின்வரும் எந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது?

  1. Composting of degradable waste in MSWMSW இல் மக்கும் குப்பைகளை உரமாக்குதல்
  2. Transportation and Transfer station storage of MSWMSW இன் போக்குவரத்து மற்றும் பரிமாற்ற நிலைய சேமிப்பு
  3. Construction of Landfill site for MSWMSW க்கான நிலம் நிரப்பும் தளத்தின் கட்டுமானம்
  4. Processing and the Recovery of waste components from MSWMSW விருந்து கழிவு வுருகளைச் செயலாக்குதல் மற்றும் மீட்டெடுத்தல் ✓
Correct answerசரியான விடை Processing and the Recovery of waste components from MSWMSW விருந்து கழிவு வுருகளைச் செயலாக்குதல் மற்றும் மீட்டெடுத்தல்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Processing and the Recovery of waste components from MSW.சரியான விடை (D) MSW விருந்து கழிவு வுருகளைச் செயலாக்குதல் மற்றும் மீட்டெடுத்தல்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    What is Density of Population?மக்கட் தொகை செறிவு என்றால் என்ன?
    1. The number of people living in per (one) sq. km.ஒரு சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை✓
    2. The number of people living in 10 sq. km.10 சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை
    3. The number of people living in 100 sq. km.100 சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை
    4. The number of people living in 200 sq. km.200 சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015

    The density of population in Tamilnadu as per 2011 census is2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்களடர்த்தி
    1. 555 persons / sq.km555 மக்கள் / ச.கி.மீ✓
    2. 480 persons / sq.km480 மக்கள் / ச.கி.மீ
    3. 382 persons / sq.km382 மக்கள் / ச.கி.மீ
    4. 325 persons / sq.km325 மக்கள் / ச.கி.மீ

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    Consider the following statementபின்வரும் கூற்றை கவனிக்க
    • 1. Bihar, Madhya Pradesh, Rajasthan and Uttar Pradesh have very high population.
    • 2. In India, Kerala has the lowest birth rate
    • 3. West Bengal has the lowest death rate
    • 4. The density of the population is Total population / Land area of the region

    Among these, which are the correct one(s)?

    • 1. பீகார், மத்திய பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசம் ஆகியவை அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகும்
    • 2. கேரளா மிகக் குறைந்த பிறப்பு விகிதம் கொண்டுள்ளது
    • 3. மேற்கு வங்காளம் மிகக் குறைந்த இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது
    • 4. மக்கள்தொகை அடர்த்தி என்பது மொத்த மக்கட் தொகை / அப்பகுதியின் நிலப்பரப்பு

    மேலே கண்டவற்றுள் சரியானவை எவை?

    1. 1 and 31 மற்றும் 3
    2. 2 and 32 மற்றும் 3
    3. 1, 2 and 41, 2 மற்றும் 4✓
    4. 3 and 43 மற்றும் 4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Densification and compaction are unit operations that are used to increase the density of recovered materials to…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Processing and the Recovery of waste components from MSW.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்