TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsDuring which Period Bronze Icons of Nataraja deity with…

During which Period Bronze Icons of Nataraja deity with four hands was casted?எந்த காலகட்டத்தில் நான்கு கைகளுடன் கூடிய நடராஜரின் வெண்கலச் சின்னங்கள் வார்க்கப்பட்டன?

  1. Chera Periodசேரர் காலம்
  2. Chola Periodசோழர் காலம் ✓
  3. Pandiyas Periodபாண்டியர் காலம்
  4. Shunga Periodசுங்க காலம்
Correct answerசரியான விடை Chola Periodசோழர் காலம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Chola Period.சரியான விடை (B) சோழர் காலம்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    According to Valluvar which one is compared to hand of one whose garment is loosened?உடுக்கை இழந்தவன் கையேபோலே என்பதற்கு வள்ளுவர் எதனை ஒப்பிடுகிறார்?
    1. Friendshipநட்பு✓
    2. Basenessகயமை
    3. Renownபுகழ்
    4. Evil friendshipதீ நட்பு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    As per 'Vel Pari' the book written by Thiru. Su. Venkatesan, the Sahitya academy winning writerசாகித்ய அகாடமி வென்ற எழுத்தாளர் திரு. சு. வெங்கடேசன் அவர்களால் எழுதப்பட்ட "வேல் பாரி" என்ற நூலின் படி உள்ள சரியான கூற்றை / கூற்றுகளை தேர்வு செய்யவும்.
    • (a) 'Paari' was a man of nature who knew birds, insects, plants like the back of his hand.
    • (b) The story "Vel Pari" was that of conflict between man's greed and nature.

    Which of the above statements is / are correct?

    • (a) "பாரி" பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் ஆகியவற்றை பற்றி தெளிவாகவும், விரிவாகவும் அறிந்திருந்த இயற்கை சார்ந்த மனிதர் ஆவார்.
    • (b) "வேல் பாரி" கதையானது மனிதனின் பேராசைக்கும் இயற்கைக்கும் இடையிலான முரண்பாட்டை பறைசாற்றுகிறது.
    1. (a) only(a) மட்டும்
    2. (b) only(b) மட்டும்
    3. (a) and (b)(a) மற்றும் (b)✓
    4. neither (a) nor (b)(a) வும் இல்லை (b) யும் இல்லை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    Choose the right matches among the following :கீழ் குறிப்பிடப்படுபவற்றில் சரியான பொருத்தத்தைத் தேர்வு செய்க
    • 1. Vedanta - Fountain Head of Indian philosophy
    • 2. Brahmanas - Musical Hymns
    • 3. Rigveda - Gayatri mantra
    • 4. Puranas - Upanishad
    • 1. வேதாந்தம் - இந்திய தத்துவத்தின் அடிப்படை
    • 2. பிராமணாஸ் - இசைப்பாடல்
    • 3. ரிக் வேதம் - காயத்ரி மந்திரம்
    • 4. புராணங்கள் - உபநிஷத்
    1. (1) and (4) are correct(1) மற்றும் (4) சரி
    2. (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
    3. (2) and (1) are correct(2) மற்றும் (1) சரி
    4. (1) and (3) are correct(1) மற்றும் (3) சரி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 103 Tamil Nadu History, Culture & Socio-Political Movements questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "During which Period Bronze Icons of Nataraja deity with four hands was casted?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Chola Period.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 102 previous-year questions we hold on Tamil Nadu History, Culture & Socio-Political Movements, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 102 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்