TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaEarth's surface reflects back a portion of the solar…

Earth's surface reflects back a portion of the solar radiation isபூமியின் மேற்பரப்பால் சூரிய கதிர்வீச்சின் ஒரு பகுதி மீண்டும் பிரதிபலிக்கப்படுவது இவ்வாறு அழைக்கப்படுகிறது.

  1. Albedoஆல்பிடோ ✓
  2. Waveஅலை
  3. Climateகாலநிலை
  4. Meterologyவானிலையியல்
Correct answerசரியான விடை Albedoஆல்பிடோ

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Albedo.சரியான விடை (A) ஆல்பிடோ.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022

    Where is the largest solar power project of India located?இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
    1. Rajasthanராஜஸ்தான்✓
    2. Karnatakaகர்நாடகா
    3. Andhra Pradeshஆந்திரப்பிரதேசம்
    4. Gujaratகுஜராத்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016

    In September 2015, Tamil Nadu's largest solar plant was commissioned atதமிழ் நாட்டில் மிக பெரிய சூரிய மின்சக்தி நிலையம் செப்டம்பர் 2015-ல் துவங்கப்பட்ட இடம் எது?
    1. Minjur (Tiruvallur Dist.)மீஞ்சூர் (திருவள்ளூர் மாவட்டம்)
    2. Rajakkamangalam (Kanyakumari Dist.)இராஜாக்கமங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்)
    3. Vinnandhur (Namakkal Dist.)விண்ணந்தூர் (நாமக்கல் மாவட்டம்)
    4. Sengottai (Verudhunagar Dist.)செங்கோட்டை (விருதுநகர் மாவட்டம்)✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025

    Which of the following is incorrectly paired in rural-urban migration?பின்வருபவைகளில் கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்வு குறித்த தவறான பொருத்தத்தைக் கண்டறிக.
    • 1. Rural to rural migration — Reverse push back
    • 2. Rural to urban migration — Push - Pull activity
    • 3. Urban to urban migration — Urban turnover
    • 4. Urban to rural migration — Rural turnover
    • 1. கிராமத்திலிருந்து கிராமத்திற்கு இடம் பெயர்வு — தலைகீழ் எதிர் நகர்வு
    • 2. கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்வு — நெருக்குதல் வெளியேறுதல செயல்பாடு
    • 3. நகரத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்வு — நகர்புற மறுசுழற்சி
    • 4. நகரத்திலிருந்து கிராமத்திற்கு இடம்பெயர்வு — கிராமப்புற மறுசுழற்சி
    1. (1) and (4)(1) மற்றும் (4)✓
    2. (1) and (2)(1) மற்றும் (2)
    3. (2) and (3)(2) மற்றும் (3)
    4. (3) and (4)(3) மற்றும் (4)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Earth's surface reflects back a portion of the solar radiation is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Albedo.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்