TNPSC Mentors
Previous year questionsIndian PolityFind out the incorrectly matched. (i) Article 18 -…

Find out the incorrectly matched.கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறிக :

  • (i) Article 18 - Abolition of Titles
  • (ii) Article 21 - Protection of life and personal liberty
  • (iii) Article 23 - Protection against arrest
  • (iv) Article 20 - Right to free movement
  • (i) சட்ட உறுப்பு 18 - பட்டங்களை ஒழித்தல்
  • (ii) சட்ட உறுப்பு 21 - உயிரிலாழ்தல் மற்றும் தனி மனித சுதந்திரத்திற்கான பாதுகாப்பு
  • (iii) சட்ட உறுப்பு 23 - கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பு
  • (iv) சட்ட உறுப்பு 20 - சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமை
  1. (iii) and (iv) are incorrectly matched(iii) மற்றும் (iv) தவறான இணை ✓
  2. (ii) and (iii) are incorrectly matched(ii) மற்றும் (iii) தவறான இணை
  3. (i) and (iv) are incorrectly matched(i) மற்றும் (iv) தவறான இணை
  4. (ii) and (iv) are incorrectly matched(ii) மற்றும் (iv) தவறான இணை
Correct answerசரியான விடை (iii) and (iv) are incorrectly matched(iii) மற்றும் (iv) தவறான இணை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) (iii) and (iv) are incorrectly matched.சரியான விடை (A) (iii) மற்றும் (iv) தவறான இணை.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Read the following Assertion [A] and Reason [R] and find the correct answer :கூற்று [A] காரணம் [R] வகை வினா, சரியான விடையை தேர்ந்தெடுக்க :

    Assertion [A] : Considering apart from, citizenship among in India, there are two types of Aliens, Friendly Aliens and Enemy Aliens.

    Reason [R] : The citizens of enemy Aliens also enjoys protection against arrest and detention under Article 22.

    கூற்று [A] : இந்தியாவில் இருக்கும் குடியிரிமைகளையும் கடந்து பார்க்கும் பொழுது, நட்பு வகை அன்னியர்கள், எதிரி வகை அன்னியர்கள் என இரண்டு வகையினர் இருக்கின்றனர்.

    காரணம் [R] : எதிரி வகைப்பட்ட அன்னியர்கள் அரசகளின் குடிமக்களுக்கு, அரசமைப்பு சட்ட உறுப்பு 22-ன் கீழ் கைதுக்கு எதிராகவும், தடுப்பு காவலுக்கு எதிராகவும் பாதுகாப்பை பெறுகின்றனர்.

    1. [A] and [R] are correct; [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] என்ற இரண்டும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்
    2. [A] and [R] are correct; [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] என்ற இரண்டும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமல்ல
    3. [A] is correct; [R] is false[A] என்பது சரி, [R] என்பது தவறு✓
    4. [R] is correct; [A] is false[R] என்பது சரி, [A] என்பது தவறு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    Which article of Constitution of India mentions the abolition of untouchability?இந்திய அரசியலமைப்பின் எந்த சரத்து தீண்டாமை ஒழிப்பு பற்றி குறிப்பிடுகிறது?
    1. Article 16 (4)16 (4) சரத்து
    2. Article 1717 சரத்து✓
    3. Article 1818 சரத்து
    4. Article 1919 சரத்து

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Which of the following is incorrectly matched?கீழ்வருவனவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
    • 1. Article 361 - The President enjoys protection from criminal proceedings against him in court of law
    • 2. Article 352 - National emergency
    • 3. Article 356 - President Rule in State
    • 4. Article 360 - Finance commission
    • 1. சரத்து 361 - நீதிமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பைப் பெறுகிறார்.
    • 2. சரத்து 352 - தேசிய நெருக்கடிகால பிரகடனம்
    • 3. உறுப்பு 356 - மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி
    • 4. சரத்து 360 - நிதி ஆணையம்
    1. 1 only1 மட்டும்
    2. 3 only3 மட்டும்
    3. 1, 2 and 3 only1, 2 மற்றும் 3 மட்டும்
    4. 4 Only4 மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Find out the incorrectly matched. (i) Article 18 - Abolition of Titles (ii) Article 21 - Protection of life and…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) (iii) and (iv) are incorrectly matched.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்