TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementFrom which novel was the National song of Vande Mataram…

From which novel was the National song of Vande Mataram taken?"வந்தே மாதரம்" என்கிற தேசிய பாடல் எந்த நாவலிலிருந்து எடுக்கப்பட்டது?

  1. Bavani Mandirபவானி மந்திர்
  2. Sandhyaசாண்டியா
  3. Kesariகேசரி
  4. Anand Mathஆனந்த மடம் ✓
Correct answerசரியான விடை Anand Mathஆனந்த மடம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Anand Math.சரியான விடை (D) ஆனந்த மடம்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    Which song is called "The Bible of Modern Bengalee patriotism"?'நவீன வங்கால தேசத்தின் பைபிள்' என அழைக்கப்படுவது?
    1. Jana Gana Manaஜன கன மன
    2. Vande Mataramவந்தே மாதரம்✓
    3. Gitanjaliகீதாஞ்சலி
    4. Devi Chaudhuraniதேவி சௌதூரணி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    In which session of Indian National Congress the Song, Jana Gana Mana was First Sung?முதன் முதலாக "ஜன கன மன" எனும் பாடல் இந்திய தேசிய காங்கிரஸின் எந்த மாநாட்டில் பாடப்பட்டது?
    1. 1911 session at Mumbai1911 மும்பை மாநாட்டில்
    2. 1911 session at Delhi1911 டெல்லி மாநாட்டில்
    3. 1911 session held at Calcutta1911 கல்கத்தா மாநாட்டில்✓
    4. 1911 session held at Bihar1911 பீகார் மாநாட்டில்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025

    Which of the statement(s) is/are correct?கீழே கொடுக்கப்பட்ட கூற்று/கூற்றுகளில் எது/எவை சரியானவை?
    • (i) Satakarni was First Satavahana King and not the powerful Satavahana ruler.
    • (ii) His achievements are not described in the Managhat inscription.
    • (iii) His name was inscribed on one of the gateways of Sanchi stupa and referred to as "Lord of Dakshinpatha".
    • (i) சதகர்ணி சாதவாகன மன்னர்களில் முதல் அரசர் மற்றும் முதல் சக்தி வாய்ந்த சாதவாகன ஆட்சியாளர் அல்ல.
    • (ii) அவருடைய சாதனைகள் மானகாட் கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை.
    • (iii) சாஞ்சி ஸ்தூபியின் நுழைவாயில்கள் ஒன்றில் அவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது மற்றும் "தட்சிணபாதத்தின் இறைவன்" என்று குறிப்பிடப்படுகிறது.
    1. (iii) only(iii) மட்டும்✓
    2. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
    3. (i) only(i) மட்டும்
    4. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "From which novel was the National song of Vande Mataram taken?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Anand Math.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2015 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2015 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்